110 வயதில் திருமணம், பெண் குழந்தை: 142 வயது சவுதி மூத்த குடிமகன் காலமானார்

Saudi Arabia Viral Photos
By Thiru Jan 14, 2026 11:18 AM GMT
Report

சவுதி அரேபியாவின் மூத்த குடிமகனான கருதப்படும் 142 வயது ஷேக் நாசர் பின் ரதான் அல் ரஷித் அல் வதாய் காலமானார்.

142 வயது சவுதி மூத்த குடிமகன் காலமானார்

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் வாழ்ந்து வந்த ஷேக் நாசர் பின் ரதான் அல் ரஷித் அல் வதாய்(Sheikh Nasar bin Raddan Al Rashid Al Wadai) என்ற 142 வயது மூத்த குடிமகன் இயற்கை எய்தினார்.

110 வயதில் திருமணம், பெண் குழந்தை: 142 வயது சவுதி மூத்த குடிமகன் காலமானார் | 142 Years Old Saudi Arabi S Citizen Passed Away

ரியாத்தில் நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் அரசியல், மத மற்றும் சமூகத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இவர் கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகள் கண்ட இருப்பது உலகெங்கிலும் உள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

110 வயதில் திருமணம்

ஷேக் நாசர் பின் 142 வருடம் வாழ்ந்தது மட்டுமின்றி அவருடைய சுறுசுறுப்பாகவும் பாராட்டப்பட்டுள்ளார்.

அவர் தன்னுடைய 110 வது வயதில் திருமணம் செய்து கொண்டதுடன், அந்த திருமணம் மூலம் பெண் குழந்தை ஒன்றுக்கு தந்தையாகவும் மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

டெஸ்லா கார் விற்பனையில் புதிய மாற்றம்: எலான் மஸ்க் முக்கிய அறிவிப்பு

டெஸ்லா கார் விற்பனையில் புதிய மாற்றம்: எலான் மஸ்க் முக்கிய அறிவிப்பு

இவரது மன தெளிவு மற்றும் உடல் உறுதியை பார்த்து மருத்துவ ஆராய்ச்சியாளர் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

ஆரோக்கியமான வாழ்வின் ரகசியம்

ஷேக் நாசர் பின் இந்த சிறந்த வாழ்விற்கு அவரது தனி மனித ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு முக்கிய காரணம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஷேக் நாசர் பின் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்டவராகவும், 40 முறை ஹஜ் புனிதப் பயணம் செய்துள்ளார்.

நவீன கால வசதிகள் பெருகி வந்தாலும், அவர் எளிமையான உணவையும், தீவிரமான நேர மேலாண்மையையும் கடை பிடித்துள்ளார்.

அவர் 134 பேரை கொண்ட குடும்பத்தின் தலைவராக ஷேக் நாசர் பின் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US