பிரான்ஸில் சீரழிக்கப்பட்ட 3 இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர்கள்! கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள 15 லட்சம் கோடி இழப்பு..உலக செய்திகள்
France
corona
Afghanistan
By Kishanthini
பிரான்ஸில் 70 ஆண்டுகளில் பாதிரியார்களால் 2 லட்சம் சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கொரோனா காரணமாக சர்வதேச விமான நிறுவனங்களுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தானில் 5 வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் தீவிர ஊட்டசத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US