உலக சாம்பியன் கார்லசனை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன்

Chess Delhi India
By Karthikraja Aug 27, 2026 02:20 PM GMT
Report

15 year old indian beat magnus Carlsen: செஸ் போட்டியில் உலக சாம்பியன் கார்லசனை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன் அதனை கொண்டாடாமல் தூங்க சென்றுள்ளார்.

கார்லசனை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன்

செஸ் விளையாட்டில் உலகின் முதல்நிலை வீரராக இருப்பவர் நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன்(Magnus Carlsen). 

உலக சாம்பியன் கார்லசனை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன் | 15 Year Old Indian Beat Magnus Carlsen In Chess

பிரபல இணைய செஸ் தளமான Chess.com ல் வாரந்தோறும் Title Tuesday என்ற போட்டி நடைபெறும்.

இதில், கடந்த ஆகஸ்ட் ஆகஸ்ட் 18 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் டெல்லியை சேர்ந்த வந்தன் அலங்கார் சவாய்(Vandan Alankar Sawai) என்ற 15 வயது சிறுவன் கலந்து கொண்டார். 

இந்திய U19 அணியில் இடம்பிடித்துள்ள டிராவிட், சேவாக் மகன்கள்

இந்திய U19 அணியில் இடம்பிடித்துள்ள டிராவிட், சேவாக் மகன்கள்

அவரை எதிர்த்து மேக்னஸ் கார்ல்சன் விளையாடினார். உலகின் முதல்நிலை வீரரை எதிர்த்து விளையாடுகிறோம் என்ற பயம் இல்லாமல் விளையாடியுள்ளார்.

50வது நகர்வில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு கார்ல்சன் வெளியேறியுள்ளார்.

உலகின் முதல்நிலை வீரரை வீழ்த்தியதற்கு எந்த ஒரு கொண்டாட்டமும் இல்லாமல் வந்தன் தூங்க சென்று விட்டார். 

உலக சாம்பியன் கார்லசனை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன் | 15 Year Old Indian Beat Magnus Carlsen In Chess

அவரது தந்தையும் முன்னாள் வங்கி அதிகாரியுமான அலங்கார் சவாய், Chess.comல் பார்த்தபோது தான் தனது மகன் வந்தன், கார்ல்சனை வீழ்த்தியது கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளார்.

மறுநாள் இது குறித்து அவரது தந்தை கூறிய பிறகே வந்தனின் பயிற்சியாளரான குர்பிரீத் பால் சிங்கிற்கு இந்த விடயம் தெரிந்துள்ளது.

குர்பிரீத் பால் சிங் வந்தனுக்கு 7 ஆண்டுகளாக பயிற்சியளித்து வந்துள்ளார். வந்தன் சற்று அமைதியானவன், அதிகம் பேசாமாட்டான். அது கூச்ச சுபாவம் இல்லை ஆனால் ஒதுங்கி இருப்பான். அவன் தந்தை கூறி தான் எனக்கு இந்த வெற்றி தெரியும் என கூறியுள்ளார்.

இந்த வெற்றி குறித்து பேசிய வந்தன், "இழப்பதற்கு எதுவுமில்லை என்பதால் சுதந்திரமாக விளையாடினேன்" என கூறியுள்ளார்.

வந்தனின் தாய் அவரது சகோதரருடன் விளையாடும் போது வந்தனும் விளையாட கற்று வெற்றி பெற துவங்கியுள்ளார். ஆனால் வந்தன் செஸ் விளையாட்டை முழுநேரத் தொழிலாக மாற்றுவாரா என்பது உறுதியில்லை என்றாலும், சர்வதேச மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றுவது அவரது உடனடி இலக்காக உள்ளது.

அவருக்கு திரைப்படங்கள், புனைகதைகள் போன்றவற்றில் ஆர்வமில்லை. போர்கள் பற்றிய புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். எதிர்காலத்தில் வரலாற்றுத் துறை அல்லது அரசியல் அறிவியல் துறையில் படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US