ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள 1500 கப்பல்கள்: கேள்விக்குறியாகும் 20,000 மாலுமிகள் நிலை?

United States of America Iran Ship Strait of Hormuz
By Thiru May 07, 2026 10:11 PM GMT
Report

ஈரானின் தடை நடவடிக்கை காரணமாக பாரசீக வளைகுடாவில் கிட்டத்தட்ட 1500 கப்பல்கள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள 1500 கப்பல்கள்

ஈரான் தடை நடவடிக்கை காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கிட்டத்தட்ட 1500-க்கும் அதிகமான கப்பல்களும், அதன் மாலுமிகளும் சிக்கி இருப்பதாக ஐ.நா சர்வதேச கடல்சார் அமைப்பின்(IMO) பொதுச்செயலாளர்  வியாழக்கிழமை பனாமாவில் வைத்து தகவல் தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற அமெரிக்காவின் கடல்சார் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அர்செனியோ டொமிங்கஸ் வழங்கிய தகவலில், கிட்டத்தட்ட 20,000 மாலுமிகளும் சுமார் 1500 கப்பல்களும் கடலில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள 1500 கப்பல்கள்: கேள்விக்குறியாகும் 20,000 மாலுமிகள் நிலை? | 1500 Ships Trapped In Hormuz Un Says

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்த வீரர்: லெபனானில் இஸ்ரேலிய வீரர்கள் அத்துமீறல்

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்த வீரர்: லெபனானில் இஸ்ரேலிய வீரர்கள் அத்துமீறல்

அத்துடன் உலகின் 80 சதவீத நுகர்வு பொருட்கள் கப்பல் போக்குவரத்து மூலமாகவே கொண்டு செல்லப்படுவதாகவும், இந்த கப்பல்களில் சிக்கித் தவிக்கும் பணியாளர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்கள் என்றும் டொமிங்கஸ் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள கப்பல்களுக்கு அமெரிக்க படையினர் பாதுகாப்பு வழங்கும் என்று டிரம்ப் அறிவித்து இருந்தார்.

ஆனால் இந்த நடைமுறை சில மணி நேரத்திலேயே கைவிடப்பட்டதால் கடல் வழி போக்குவரத்து சிக்கல் தொடர்ந்து வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US