இலங்கை வன்முறை சம்பவம் தொடர்பாக 159 பேர் கைது! பொலிஸ் அதிரடி

Sri Lanka Police Sri Lanka Economic Crisis Sri Lanka Violence 2022 Galle Face Riots
By Basu May 16, 2022 07:21 AM GMT
Report

 இலங்கையில் மே 9ம் திகதி நடந்த வன்முறை தொடர்பாக 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

இலங்கையில் மே 9ம் திகதி இடம்பெற்ற வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனிடையே, வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண மக்கள் தகவல் அளித்து உதவி வேண்டும் என இலங்கை பொலிஸ் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில் இலங்கை பொலிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதன் பின்னரான நாட்களில் 756 புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

வன்முறை சம்பவம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (15) 159 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை வன்முறை சம்பவம் தொடர்பாக 159 பேர் கைது! பொலிஸ் அதிரடி | 159 People Remanded Over 9Th May Violence

3 நாட்களுக்கு இதை தவிர்க்க வேண்டும்... இலங்கை மக்களிடம் எரிசக்தி அமைச்சர் முக்கிய கோரிக்கை 

தற்போது 159 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பல சிஐடி குழுக்கள் பணியாற்றி வருகின்றன, அதே நேரத்தில் 76 பேரின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

இலங்கை வன்முறை சம்பவம் தொடர்பாக 159 பேர் கைது! பொலிஸ் அதிரடி | 159 People Remanded Over 9Th May Violence

இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இந்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவி வேண்டும் என இலங்கை பொலிஸ் கோரிக்கை விடுத்துள்ளது.          

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US