ஒரு மிட்டாய் 16 ஆயிரம் ரூபாய்..! எச்சில் துப்பி முடி வெட்டிய கலைஞர்.. வினோத உலகம்
சமீபகாலமாக உணவில் தங்கம் சேர்த்து தயாரிக்கும் உணவு டிரெண்டாக மாறி வருகிறது. இந்நிலையில் தற்போது தங்க மிட்டாய் என்ற இனிப்பு வகை டிரெண்டாகியுள்ளது.
அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட ரோபோ, மனிதர்களை போலவே முக பாவணைகளை செய்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் மிக பிரபலமான முடி திருத்தும் கலைஞர் ஒருவர் ஒரு பெண்ணிற்கு முடி வெட்டுவதற்காக அவரது முடி ட்ரையாக இருக்கிறது, முடியில் தண்ணீர் தெளிக்க வேண்டும் என கூறிக்கொண்டே தன் எச்சிலை அவரது தலையில் துப்பிய வினோத சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.