நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்ட இரயில்கள்! 160-க்கும் மேற்பட்டோர் காயம்: 44 பேர் ஆபத்தான நிலையில்?

Accident Train Malaysia
By Kaviarasan May 24, 2021 11:35 PM GMT
Report

மலேசியாவில் இரண்டு இரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியாவின் தலைநகர் கோலாம்பூரில் உள்ள KLCC இரயில் நிலையத்திற்கு அருகே இந்த கொரோன விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தை அறிந்த பிரதமர் Muhyiddin Yassin உடனடியாக இது குறித்து விசாரணை மேற்கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விபத்து காரணமாக இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை யாரும் உயிரிழக்க வில்லை என்று, போக்குவரத்து அமைச்சர் Datuk Seri Wee Ka Siong கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இது ஒரு தீவிரமான விபத்து, இடு குறித்து விசாரிக்க போக்குவரத்து அமைச்சகம் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.


APAD-(APAD என்பது நில பொது போக்குவரத்து முகமைக்கான சுருக்கம்.)இன் இயக்குநர் ஜெனரல் இந்த சம்பவத்தின் ஆரம்ப அறிக்கையை நாளை எனக்கு அனுப்புவார். இதில் ஒரு இரயில் 20 கி.மீற்றர் வேகத்திலும், மற்றொரு இரயில் 40 கி.மீற்றர் வேகத்திலும் வந்த போது, இந்த விபத்து நடந்துள்ளது. பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

விபத்து ஏற்பட போகுது என்பதை அறிந்த, சில பயணிகள் உடனடியாக இரயிலில் இருந்து வெளியேற முயன்றதால், அதிக காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர இப்போது என்னால் எதையும் கூற முடியாது, முழு விசாரணைக்கு பின்னர் அனைத்தையும் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US