பிரித்தானியாவில் 16 வயது சிறுமி கொலை! 31 வயதான இளைஞன் கைது... வெளியான புகைப்படம்

UK 16 years Old girl killed 31 years old person arrested
By Balakumar Mar 11, 2021 10:45 AM GMT
Report

பிரித்தானியாவில் 16 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 31 வயதான நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வேல்ஸில் தான் இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. வின்ஜிங் லின் என்ற 16 வயது சிறுமி அன்றைய தினம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

சம்பவம் நடந்த பிறகு குறித்த சாலை மூடப்பட்டது. இந்த கத்தி குத்து கொலை சம்பவம் தொடர்பாக சுன் ஜூ (31) என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதோடு 38 வயது நபரை கொலை செய்ய முயற்சித்ததாகவும் அவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சுன் ஜூ இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

இதனிடையில் மிகவும் மென்மையான ஆத்மா என சிறுமி வின்ஜிங் லின்க்கு குடும்பத்தார் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

.

Gallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US