தைவானில் அத்துமீறி நுழைந்த சீன ஜெட் விமானங்கள்: உஷார் நிலையில் தைவான் ராணுவம்

United States of America China Taiwan
By Thiru Aug 10, 2022 01:31 PM GMT
Report
  •  தைவான் ஜலசந்தி இடைநிலைக் கோட்டைக் கடந்த 17 சீன ஜெட் விமானங்கள்
  • சீனாவின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனித்து பதிலடி வழங்கப்படும்

தைவான் பிராந்தியத்தில் சுமார் 36 சீன ஜெட் விமானங்கள் கண்டறியப்பட்டதாகவும், அவற்றில் 17 ஜெட் விமானங்கள் தைவான் ஜலசந்தி இடைநிலைக் கோட்டைக் கடந்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப் பயணத்தை தொடர்ந்து, அதனைக் கண்டிக்கும் விதமாக சீனா தைவானைச் சுற்றி இராணுவ பயிற்சியை அறிவித்தது.

தைவானில் அத்துமீறி நுழைந்த சீன ஜெட் விமானங்கள்: உஷார் நிலையில் தைவான் ராணுவம் | 17 Chinese Jets Cross Strait Median Line Taiwan

இந்த இராணுவ பயிற்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், புதன்கிழமையான இன்று தைவான் பிராந்தியத்தில் 36 சீன ஜெட் விமானங்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 17 ஜெட் விமானங்கள் தைவான் ஜலசந்தி இடைநிலைக் கோட்டைக் கடந்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

தைவானில் அத்துமீறி நுழைந்த சீன ஜெட் விமானங்கள்: உஷார் நிலையில் தைவான் ராணுவம் | 17 Chinese Jets Cross Strait Median Line Taiwan(Kyodo)

கூடுதல் செய்திகளுக்கு: 1 முதல் 9 வரையுள்ள பிரித்தானிய குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் டோஸ்: அரசு முடிவு

சீனாவின் செயல்பாட்டை தைவான் ஆயுதப் படைகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், சீன அத்துமீறல்களுக்கு தைவானின் விமானப்படை கடற்படை மற்றும் ஏவுகணைகள் மூலம் பதிலளித்தன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US