கொண்டாட்டத்தில் தாலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு: 17 அப்பாவிகள் பலி!

Afghanistan Kabul Gunfire Taliban 17 Killed
By Ragavan Sep 04, 2021 12:26 PM GMT
Report

ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிய கொண்டாட்டத்தில் தாலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், குறைந்தது 17 அப்பாவி மக்கள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிரான அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கடைசி மாகாணமான பஞ்சஷீர் பள்ளத்தாக்கையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக தாலிபான் தரப்பினர் வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து "எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால், ஆப்கானிஸ்தான் முழுவதையும் நாங்கள் கட்டுப்படுத்துகிறோம். பிரச்சனையாளர்கள் தோற்கடித்துவிட்டனர், பஞ்ச்ஷீர் இப்போது எங்கள் கட்டளையின் கீழ் உள்ளது" என்று ஒரு தாலிபான் தளபதி கூறினார்.

இதனை கொண்டாடும் விதமாக நேற்று, காபூலின் கிழக்கே நங்கர்ஹார் மாகாணத்தில், தாலிபான்கள் கண்டபடி வானத்தை நோக்கி துப்பாகிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில், குறைந்தது 17 பேர் பலியாகியுள்ளதாகவும், 41 பேர் காயமடைந்துள்ளதாகவும் Shamshad செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டை முக்கிய தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கண்டித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காற்றில் சுடுவதைத் தவிர்க்கவும், அதற்கு பதிலாக கடவுளுக்கு நன்றி சொல்லவும். தோட்டாக்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும், எனவே தேவையில்லாமல் சுட வேண்டாம்." என பதிவிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US