சீனாவின் வசம் 17 வயது இந்திய சிறுவன்! ராணுவத்திடம் ஒப்படைத்த போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

India Army China
By Fathima Jan 28, 2022 08:13 AM GMT
Report

இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த Miram(17) என்ற சிறுவன் ஜனவரி 18ல் தொலைந்து போனதை தொடர்ந்து, அவர் சீனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவரை நேற்று (வியாழக்கிழமை) Wacha-Damai என்ற இடத்தில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது சீனா.

அவரின் உடல்நலம் குறித்த ஆய்வுகள் மற்றும் கொரோனா பரிசோதனை போன்ற நடைமுறைகள் மேற்கொள்ள இருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Miram(17) என்ற அருணாச்சல பிரதேச சிறுவன் ஜனவரி 18ல் தொலைந்து போனதை தொடர்ந்து, அவர் சீனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து சீனாவின் People’s Liberation Army (PLA) இந்திய அரசிடம் தகவல் தெரிவித்தது.

அவர் Miram என்பதை உறுதி செய்வதற்காக அவரது நண்பர் Jony Yaying என்பவர் Kibithu என்ற ராணுவ முகாமிற்கு வரவழைக்கப்பட்டு, உறுதிசெய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரை சீனாவின் People’s Liberation Army (PLA) அவரை இந்திய ராணுவத்திடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனர்.

Miram(17) கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவரது குடும்பம் Zido கிராமத்திற்கு அருகில் உள்ள ராணுவ முகாமுக்கு வந்து சேர்ந்தனர்.

சீனாவின் வசம் 17 வயது இந்திய சிறுவன்! ராணுவத்திடம் ஒப்படைத்த போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம் | 17 Year Old Boy Handed Over To Indian Army

ஒரு வார காலம் சீன சிறைவாசத்திற்கு பிறகு தன தாயிடம் பேசிய Miram(17) கண்ணீர் விட்டு கதறினார்.

Miram தொலைந்து போனதில் இருந்து எங்களது குடும்பம் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும், இப்போது Miram கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி தருவதாக இருப்பதாகவும் அவரது தந்தை Opang தெரிவித்துள்ளார்.  

மேலும் அவர் கூறுகையில், Miram தொலைபேசியில் பேசியபோது தைரியமாக இருக்குமாறும், இனி வரும் காலங்களை உற்சாகமாக முன்னெடுத்து செல்லுமாறும் அறிவுரை வழங்கியதாக தெரிவித்தார்.

Miram இந்த ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டத்தை அடுத்து, இந்திய மத்திய அமைச்சர் Kiren Rijiju அதை தனது ட்விட்டர் தளத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த பதிவில் '' Miram(17) சிறுவனை இந்திய ராணுவத்திடம் சீனா ஒப்படைத்து விட்டது. மருத்துவ பரிசோதனைகள் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சிறுவனை பத்திரமாக மிட்டத்திற்காக இந்திய ராணுவத்துக்கு மிக்க நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.  

நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US