பிரான்சில் சொகுசு கப்பலில் வேகமாக பரவும் நோரோ வைரஸ்: தனிமைப்படுத்தப்பட்ட 1700 பயணிகள்

United Kingdom France Virus
By Thiru May 13, 2026 07:53 PM GMT
Report

வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பிரான்சில் சொகுசு கப்பலில் பயணித்த 1700 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சொகுசு கப்பலில் வேகமாக பரவும் வைரஸ்

அம்பாசிடர் குரூஸ் லைன்(Ambassador Cruise Line) என்ற சொகுசு கப்பல் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், “நோரோவைரஸ்”(Norovirus) பரவல் அச்சம் காரணமாக பிரான்ஸ் நாட்டின் போர்டோ(Bordeaux) நகரில் அவசரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் வேகமாக பரவி வரும் நோரோ வைரஸ் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

பிரான்சில் சொகுசு கப்பலில் வேகமாக பரவும் நோரோ வைரஸ்: தனிமைப்படுத்தப்பட்ட 1700 பயணிகள் | 1700 Cruise Ship Tourist Quarantined In Bordeaux

Le Figaro என்ற செய்தி நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட தகவலின் படி, 514 கப்பல் ஊழியர்கள் மற்றும் 1,233 பயணிகள் உட்பட கப்பலில் பயணம் செய்த 1700-க்கும் மேற்பட்ட நபர் கப்பலுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அம்பாசிடர் குரூஸ் லைன் கப்பலில் சிக்கியுள்ள பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்ட ஈரான் போர் விமானம்: சர்ச்சையை கிளப்பியுள்ள புகைப்படம்

பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்ட ஈரான் போர் விமானம்: சர்ச்சையை கிளப்பியுள்ள புகைப்படம்

உயிரிழந்த 90 வயது முதியவர்

இந்த அசாதரணமான சூழ்நிலைக்கு 90 வயது பயணி ஒருவர் உயிரிழந்ததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

பிரான்சில் சொகுசு கப்பலில் வேகமாக பரவும் நோரோ வைரஸ்: தனிமைப்படுத்தப்பட்ட 1700 பயணிகள் | 1700 Cruise Ship Tourist Quarantined In Bordeaux

முதியவரின் மரணத்திற்கான காரணத்தை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், பயணிகள் 50 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரிட்டிஷ் தீவுகள் மற்றும் பிரான்ஸ் கடற்கரை பகுதிகளுக்கான சுற்றுலா பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US