1777 நாட்கள் கொண்ட SBI Green Deposit FD திட்டம்.., ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை?

SBI Money
By Sathya Feb 03, 2025 06:36 AM GMT
Report

பாரத ஸ்டேட் வங்கியில் 1777 நாட்கள் டெபாசிட் செய்ய கூடிய SBI Green Deposit FD திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

SBI Green Deposit FD

ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டங்கள் மற்ற FDகளைப் போலவே உத்தரவாதம் அளிக்கப்பட்ட ரிட்டர்ன் திட்டங்களாகும். ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கானவை.

பெரும்பாலும் பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கு நிலையான FDகள் வழங்குவதை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்யலாம். அதேபோல, FD முடிந்தவுடன் முதிர்வு பெறலாம்.

1777 நாட்கள் கொண்ட SBI Green Deposit FD திட்டம்.., ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை? | 1777 Days Sbi Fd In Rs 2 5 Lakh Invest Cant Get

பசுமை முயற்சிகளுக்கு நிதியளிப்பதில் வங்கிக்கு ஆதரவாக வைப்புத்தொகையை திரட்டுவதற்காக SBI Green Rupee Term Deposit அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.1,000 ஆகும்.

இது, 1111 நாட்கள், 1777 நாட்கள் மற்றும் 2222 நாட்கள் கொண்ட சிறப்பு FD திட்டங்களைக் கொண்டுள்ளது.

இதில், பொது குடிமக்களுக்கு 1111 மற்றும் 1777 நாட்கள் கொண்ட FD -ல் 6.65 சதவீத வட்டி விகிதத்தையும், 2222 நாள் FD -யில் 6.40 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.

303 நாட்கள் கொண்ட PNB FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

303 நாட்கள் கொண்ட PNB FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

அதேபோல, மூத்த குடிமக்களுக்கு 1111 மற்றும் 1777 நாட்கள் கொண்ட FD -ல் 7.15 சதவீத வட்டி விகிதத்தையும், 2222 நாள் FD -யில் 7.40 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.

ரூ.2.5 லட்சம் முதலீடு

* 1777 நாட்கள் கொண்ட SBI Green FD திட்டத்தில் பொதுகுடிமக்கள் ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.94,658.46 கிடைக்கும். அதன்படி முதிர்வு தொகையாக ரூ.3,44,658.46 கிடைக்கும்.

* இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.1,03,005.50 கிடைக்கும். அதன்படி முதிர்வு தொகையாக ரூ.3,53,005.50 கிடைக்கும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US