இலங்கையை மீட்டெடுக்க திரண்ட மிகப்பெரிய நிதி: இழப்பீடு வழங்கும் பணி தீவிரம்

Sri Lanka Floods In Sri Lanka
By Thiru Dec 10, 2025 11:08 AM GMT
Report

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபாய் நிதி கிடைத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1893 மில்லியன் ரூபாய் நிதி

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலில், புயல் வெள்ள பாதிப்புகளால் சிதலமடைந்துள்ள இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இதுவரை ரூ. 1893 மில்லியன் நிதி கிடைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

இலங்கையை மீட்டெடுக்க திரண்ட மிகப்பெரிய நிதி: இழப்பீடு வழங்கும் பணி தீவிரம் | 1893 Million Rupees Collected For Rebuild Srilanka

இந்த நிதி தொகையானது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மூலம் கிடைத்து இருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்தின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலையில் காரின் மீது தரையிறங்கிய விமானம்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி

நெடுஞ்சாலையில் காரின் மீது தரையிறங்கிய விமானம்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி

செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, காப்புறுதி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு

இந்த சந்திப்பில், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகங்கள் மற்றும் சொத்துகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை மீட்டெடுக்க திரண்ட மிகப்பெரிய நிதி: இழப்பீடு வழங்கும் பணி தீவிரம் | 1893 Million Rupees Collected For Rebuild Srilanka

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிதி இழப்பீடுகள் வழங்குவதை அனைத்து காப்புறுதி நிறுவனங்களும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளன.

இதன்படி, சிறிய சொத்துக்களுக்கான உடனடி இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய அளவிலான சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான தேவையான தகவல்களை சேகரித்த பின்னரே அவரை வழங்கப்படும் என்றும், இருப்பினும் முதல்கட்ட தொகையை வழங்க காப்புறுதி நிறுவனங்கள் தற்போது சம்மதம் தெரிவித்து இருப்பதகாவும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US