பிரபலமாவதற்காக dusting சவாலில் பங்குபெற்ற 19 வயது பெண் உயிரிழப்பு

United States of America Death
By Karthikraja Jun 07, 2025 01:06 PM GMT
Report

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது நெட்டிசன்கள் பலரும் ஒரு சவாலான விடயங்களை செய்து வீடியோ வெளியிடுவது உண்டு.

சில நேரங்களில், இந்த சமூகவலைத்தள சவால்கள், உயிரை பறித்து விடுவதுண்டு.

19 வயது மாணவி உயிரிழப்பு

அதே போல், அமெரிக்காவை சேர்ந்த 19 வயது மாணவி சமூகவலைத்தள சவாலை மேற்கொண்டது அவரின் உயிரைப் பறித்துள்ளது. 

பிரபலமாவதற்காக dusting சவாலில் பங்குபெற்ற 19 வயது பெண் உயிரிழப்பு | 19 Yr Old Us Girl Dies Try Viral Dusting Challenge

'Dusting Challenge' என்ற பெயரில், கீ போர்டை சுத்தம் செய்யும் ஸ்பிரேவை சுவாசிக்கும் சவால் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது.

அமெரிக்காவின் அரிசோனாவை சேர்ந்த Renna O'Rourke என்ற 19 வயதான இளம்பெண், கடந்த வாரம் கீ போர்டை சுத்தம் செய்யும் ஸ்பிரேவை தனது காதலருடன் சேர்ந்து இணையத்தில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.

பிரபலமாவதற்காக dusting சவாலில் பங்குபெற்ற 19 வயது பெண் உயிரிழப்பு | 19 Yr Old Us Girl Dies Try Viral Dusting Challenge

அதன் பின்னர் அந்த ஸ்பிரேவை சுவாசித்த அவர், உடனடியாக மாரடைப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு வாரம் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது மூளைச் சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர் கவலை

இது குறித்து பேசிய அந்த மாணவியின் பெற்றோர், "அவள் எப்போதும் நான் பிரபலமாக போகிறேன் என கூறிக்கொண்டிருப்பாள். தற்போது துரதிஷ்டமான விடயம் நிகழ்ந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

இந்த செயல் குறித்து கவலை தெரிவித்த தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் ராண்டி வெய்ஸ்மேன், "இவ்வாறான ஆபத்தான செயல் ஒரு குறுகிய கால மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இதன் மூலம் ஏற்படும் பாதிப்பு நிரந்தரமானது.

இது கல்லீரல் செயலிழப்பு, இதய செயலிழப்பு, நுரையீரல் நோய் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும், இதற்கு பல இளம்வயதினர் உயிரிழந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.         

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US