ஒரே மாதிரி உள்ள 1941 மற்றும் 2025 ஆம் ஆண்டு நாட்காட்டிகள் - அதே ஈரான் போர், அமெரிக்கா தலையீடு

United States of America Japan Iran
By Karthikraja Jun 19, 2025 12:03 PM GMT
Report

 1941 மற்றும் 2025 ஆம் ஆண்டு நாட்காட்டிகள் ஒரே மாதிரி உள்ளது சமூகவலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

144, 2025 ஒரே நாட்காட்டி

1941 ஆம் ஆண்டின் நாட்காட்டி போல், 2025 ஆம் ஆண்டின் நாட்காட்டியும் அச்சு பிசகாமல் ஒன்று போல் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

1941 2025 same calender

2025 ஜனவரி 1ஆம் திகதி புதன்கிழமை தொடங்குவது போல், 1941 ஆம் ஆண்டும் புதன்கிழமை தொடங்கி அதன் பின்னரான நாட்களும் ஒன்று போல் உள்ளது. 

30 இராணுவ விமானங்களை ஐரோப்பாவிற்கு அனுப்பிய அமெரிக்கா., அழிவை சந்திக்கவுள்ள ஈரான்

30 இராணுவ விமானங்களை ஐரோப்பாவிற்கு அனுப்பிய அமெரிக்கா., அழிவை சந்திக்கவுள்ள ஈரான்

இந்நிலையில், 1941 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்களும், 2025 ஆம் ஆண்டில் நிகழுமா என நெட்டிசன்கள் அச்சமடைந்துள்ளனர்.

விமான விபத்து

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில், 242 பேர் பயணிதத்தில், ஒருவர் மட்டும் தப்பிக்க 241 பேரும் உயிரிழந்தனர்.

ஒரே மாதிரி உள்ள 1941 மற்றும் 2025 ஆம் ஆண்டு நாட்காட்டிகள் - அதே ஈரான் போர், அமெரிக்கா தலையீடு | 1941 Calender Same As 2025 Calender Incident Too

அதே போல், 1941 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த விமான விபத்தில், 15 பேர் பயணித்ததில், ஒருவர் மட்டும் உயிர் பிழைக்க 14 பேர் உயிரிழந்தனர்.

ஜப்பான் இயற்கை பேரழிவு

மேலும், 1941 ஆம் ஆண்டு போர்களுக்கு குறைவில்லாத நாடாக இருந்தது.

ஜெர்மனி, சோவியத் ஒன்றியம் மீது போர் தொடுத்தது. 

ஒரே மாதிரி உள்ள 1941 மற்றும் 2025 ஆம் ஆண்டு நாட்காட்டிகள் - அதே ஈரான் போர், அமெரிக்கா தலையீடு | 1941 Calender Same As 2025 Calender Incident Too

அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தின் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியன் மூலம் அமெரிக்காவை இரண்டாம் உலகப் போரில் இழுத்தது.

2ஆம் உலகப்போர் நடந்து கொண்டிருந்ததால், உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. 

ஈரானை முதுகில் குத்திய பாகிஸ்தான் - அமெரிக்காவுடன் சேர்ந்து செய்த செயல் ஆதாரத்துடன் அம்பலம்

ஈரானை முதுகில் குத்திய பாகிஸ்தான் - அமெரிக்காவுடன் சேர்ந்து செய்த செயல் ஆதாரத்துடன் அம்பலம்

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 319 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல், ஜப்பானில் 2025 ஆம் ஆண்டு பெரிய அளவிலான சுனாமி இந்த ஆண்டும் ஏற்படும் என நாஸ்ட்ரடாமஸ் எச்சரிக்கையை தொடர்ந்து பலரும் ஜப்பானின் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர்.

ஈரான் போர்

மேலும், 2 ஆம் உலகப்போரில் ஈரான் நடுநிலை நாடாக இருப்பதாக அதன் அரசர் ரெசா ஷா பஹலவி அறிவித்திருந்தார்.

ஈரானின் மீது Operation Countenance என்ற பெயரில் பிரித்தானிய மற்றும் சோவியத் ஒன்றியம் படையெடுத்து ஆக்கிரமிப்பு செய்ததோடு, அதன் அரசர் ரெசா ஷா பஹலவி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். 

ஒரே மாதிரி உள்ள 1941 மற்றும் 2025 ஆம் ஆண்டு நாட்காட்டிகள் - அதே ஈரான் போர், அமெரிக்கா தலையீடு | 1941 Calender Same As 2025 Calender Incident Too

அதே போல், தற்போதும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக இஸ்ரேல் அதன் மீது போர் தொடுத்துள்ளது. 

ஒரே மாதிரி உள்ள 1941 மற்றும் 2025 ஆம் ஆண்டு நாட்காட்டிகள் - அதே ஈரான் போர், அமெரிக்கா தலையீடு | 1941 Calender Same As 2025 Calender Incident Too

அன்றைய ஈரான் அரசர் ரெசா ஷா பஹலவி கைது செய்யப்பட்டது போல், இன்றைய ஈரான் உச்சத்தலைவர் அலி காமேனியை கொல்ல அல்லது ஆட்சி மாற்றம் செய்ய இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.

அன்று ஜப்பான் அமெரிக்கா தளங்களை தாக்கி, அமெரிக்காவில் போரில் இழுத்தது போல், அமெரிக்கா ஈரான் போரில் தலையிட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் தாக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.   

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
நன்றி நவிலல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US