பசியில் வாடும் காசா மக்கள்! முதல்முறையாக வந்திறங்கிய 200 டன் உணவுகள்

Food Shortages Israel Palestine Israel-Hamas War Gaza
By Thiru Mar 16, 2024 08:47 PM GMT
Report

முதல்முறையாக கடல் வழி மார்க்கமாக அனுப்பப்பட்ட உதவி தொகுப்புகள் காசாவின் கடற்கடையில் வந்து இறங்கியுள்ளன.

தற்காலிக மிதக்கும் துறைமுகம்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் மத்தியில் போர் நிடித்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 23 லட்சம் காசா மக்கள் உணவு மற்றும் மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில், இஸ்ரேலின் கடுமையான தடை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரைவழி மற்றும் வான்வழி போக்குவரத்துகள் மூலம் உதவிப் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

பசியில் வாடும் காசா மக்கள்! முதல்முறையாக வந்திறங்கிய 200 டன் உணவுகள் Israel-Gaza, Israel-Gaza War, Gaza shore, Gaza Aid, Aid reaches Gaza, first sea delivery Aid, 1st maritime humanitarian aid to Gaza, World Central Kitchen, United Arab Emirates, 200 tonnes of food Aid

நிம்மதியான WhatsApp அனுபவம்: Spam அழைப்புகளில் இருந்து விடுபடுவது எப்படி?

நிம்மதியான WhatsApp அனுபவம்: Spam அழைப்புகளில் இருந்து விடுபடுவது எப்படி?

எனவே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கப்பல் மூலம் காசா மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்து மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் ஆகிய உதவிப் பொருட்களை வழங்குவதற்காக மத்திய தரைக்கடல் பகுதியான காசா கடற்கரையில் தற்காலிக மிதக்கும் துறைமுகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

ஜோ பைடனின் உத்தரவுப்படி, காசா கடற்கரையில் தற்காலிக மிதக்கும் துறைமுகத்தை அமெரிக்க ராணுவ வீரர்கள் கட்டியெழுப்பினர்.

வந்திறங்கிய உதவிப் பொருட்கள்

இந்நிலையில் கடல் வழி மார்க்கமாக அனுப்பப்பட்ட உதவிப் பொருட்கள் முதல்முறையாக காசா கடற்கடையில் தற்போது வந்து இறங்கியுள்ளது.

பசியில் வாடும் காசா மக்கள்! முதல்முறையாக வந்திறங்கிய 200 டன் உணவுகள் Israel-Gaza, Israel-Gaza War, Gaza shore, Gaza Aid, Aid reaches Gaza, first sea delivery Aid, 1st maritime humanitarian aid to Gaza, World Central Kitchen, United Arab Emirates, 200 tonnes of food AidReuters

இதனை ஐக்கிய அமீரக நாடுகள்(United Arab Emirates) ஒத்துழைப்புடன் அமெரிக்க தொண்டு நிறுவனமான World Central Kitchen (WCK) வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

தற்போது காசா கடற்கரைக்கு வந்து இறங்கியுள்ள உதவிக் கப்பல், காசா மக்களுக்கு மிகவும் தேவையான 200 டன் உணவுகளை கொண்டு வந்துள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

கனடா எப்படி உருவானது? பழங்குடி மக்கள் முதல் சுதந்திரம் வரை! முழு வரலாறு

கனடா எப்படி உருவானது? பழங்குடி மக்கள் முதல் சுதந்திரம் வரை! முழு வரலாறு

இதற்கிடையில், மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் இஸ்ரேல் மிகப்பெரிய தடையாக உள்ளது என தொண்டு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் தீவிரமாக மறுத்துள்ளது. 

பசியில் வாடும் காசா மக்கள்! முதல்முறையாக வந்திறங்கிய 200 டன் உணவுகள் Israel-Gaza, Israel-Gaza War, Gaza shore, Gaza Aid, Aid reaches Gaza, first sea delivery Aid, 1st maritime humanitarian aid to Gaza, World Central Kitchen, United Arab Emirates, 200 tonnes of food Aid

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Israel-Gaza, Israel-Gaza War, Gaza shore, Gaza Aid, Aid reaches Gaza, first sea delivery Aid, 1st maritime humanitarian aid to Gaza, World Central Kitchen, United Arab Emirates, 200 tonnes of food Aid 

மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US