முதல்முறையாக 400 ஓட்டங்கள்; இந்தியாவிற்கு எதிராக சாதனை படைத்த மேற்கிந்திய தீவுகள்

West Indies cricket team Indian Cricket Team Shai Hope Cricket Record
By Karthikraja Sep 30, 2026 01:53 PM GMT
Report

1st time west indies cross 400 runs in odi history: இந்தியாவிற்கு எதிரான 2வது ODI போட்டியில் 406 ஓட்டங்கள் குவித்த மேற்கிந்திய தீவுகள் அணி, ODI வரலாற்றில் முதல்முறையாக 400 ஓட்டங்களை குவித்துள்ளது.

முதல்முறையாக 400 ஓட்டங்கள் குவித்த மேற்கிந்திய தீவு

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 2வது ODI போட்டி கௌகாத்தியில் நடைபெற்று வருகிறது.

முதலில் துடுப்பாட்டம் ஆட தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 3 வீரர்களின் சதத்தால் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 407 ஓட்டங்கள் குவித்தது. 

முதல்முறையாக 400 ஓட்டங்கள்; இந்தியாவிற்கு எதிராக சாதனை படைத்த மேற்கிந்திய தீவுகள் | 1St Time West Indies Cross 400 Runs In Odi History

இதன் மூலம், மேற்கிந்திய தீவுகள் அணி தனது ODI கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 400 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்பெல் அதிரடியாக ஆடி 68 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 101 ஓட்டங்கள் குவித்தார். 

22 மாதங்கள் தடை விதிக்கப்பட்ட வீரர்; இந்தியாவிற்கு எதிராக அதிரடி சதமடித்த ஜான் கேம்பெல்

22 மாதங்கள் தடை விதிக்கப்பட்ட வீரர்; இந்தியாவிற்கு எதிராக அதிரடி சதமடித்த ஜான் கேம்பெல்

லாராவின் சாதனையை முறியடித்த ஷாய் ஹோப்

அதனையடுத்து,அணித்தலைவர் ஷாய் ஹோப், 94 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 104 ஓட்டங்கள் குவித்தார். 

முதல்முறையாக 400 ஓட்டங்கள்; இந்தியாவிற்கு எதிராக சாதனை படைத்த மேற்கிந்திய தீவுகள் | 1St Time West Indies Cross 400 Runs In Odi History

இதே போல் அமீர் ஜாங்கூ, 77 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 114 ஓட்டங்கள் குவித்தார். 

முதல்முறையாக 400 ஓட்டங்கள்; இந்தியாவிற்கு எதிராக சாதனை படைத்த மேற்கிந்திய தீவுகள் | 1St Time West Indies Cross 400 Runs In Odi History

இதன் மூலம், தனது 20வது ODI சதத்தை பதிவு செய்த ஷாய் ஹோப், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ODI போட்டிகளில் அதிக சதமடித்த வீரர்களின் பட்டியலில் ஜாம்பவான் பிரையன் லாராவை முந்தியுள்ளார்.

லாரா 19 சதங்களுடன் தற்போது 3வது இடத்தில் உள்ளார். கிறிஸ் கெயில், 25 ODI சதங்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

லாரா 295 போட்டிகளிலும், கெயில் 298 போட்டிகளிலும் இந்த சாதனையை படைக்க, ஷாய் ஹோப் 157 போட்டிகளில் இதனை செய்துள்ளார்.

200 ODI விக்கெட்களை வீழ்த்திய குல்தீப் யாதவ்

இந்த போட்டியில் 2 விக்கெட்களை கைப்பற்றிய குல்தீப் யாதவ், ODI கிரிக்கெட்டில் மொத்தமாக 200 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 

முதல்முறையாக 400 ஓட்டங்கள்; இந்தியாவிற்கு எதிராக சாதனை படைத்த மேற்கிந்திய தீவுகள் | 1St Time West Indies Cross 400 Runs In Odi History

இதன் மூலம், 200 ODI விக்கெட்களை கைப்பற்றிய 4வது இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கும்ப்ளே (334), ஹர்பஜன் சிங் (265) மற்றும் ரவீந்திர ஜடேஜா (232) ஆகியோர் மட்டுமே 200 ஒருநாள் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

406 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ள இந்திய அணி, 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 44 ஓட்டங்கள் குவித்து விளையாடி வருகிறது. 

மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US