இஸ்ரேலை நோக்கி 2,000 ரொக்கெட் தாக்குதல்கள்... கங்கை கரையில் புதைக்கப்பட்ட 300 சடலங்கள்! உலக செய்திகள் ஒரு பார்வை
corona
world
isreal
By Kishanthini
சமீபத்திய ஆண்டுகளில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் மிகப்பெரிய விரிவாக்கம் ஐந்தாவது நாளில் நுழைந்ததால் இஸ்ரேல்-காசா எல்லையில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
சுமார் 2,000 ரொக்கெட்டுகள் இஸ்ரேலுக்குள் வீசப்பட்டதில் இருந்து குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி இந்தியாவின் கங்கை கரையில் 300-க்கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற பல சம்பவங்கள் உலகில் நடந்து கொண்டு தான் வருகின்றன. இதுகுறித்து முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும் .
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US