புலிட்சர் விருதை வென்ற இரண்டு இந்தியர்கள்: அமெரிக்க பல்கலைக்கழகம் அறிவிப்பு

United States of America India
By Thiru May 06, 2026 06:40 PM GMT
Report

அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கும் புலிட்சர் பரிசை இரண்டு இந்தியர்கள் பெற்றுள்ளனர்.

புலிட்சர் விருது

அமெரிக்காவின் கொலம்பிய பல்கலைக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

புலிட்சர் விருதை வென்ற இரண்டு இந்தியர்கள்: அமெரிக்க பல்கலைக்கழகம் அறிவிப்பு | 2 Indian Journalists Won Pulitzer Prize

அந்த வகையில் இந்த ஆண்டு இதழியல் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தியை விரைவில் திறந்து விடுங்கள்: ஈரானுக்கு சீனா கோரிக்கை

ஹார்முஸ் ஜலசந்தியை விரைவில் திறந்து விடுங்கள்: ஈரானுக்கு சீனா கோரிக்கை

அதில், இந்த ஆண்டு இந்தியாவை சேர்ந்த செய்தியாளர்கள் ஆனந்த் ஆர்கே மற்றும் சுபர்ணா சர்மா ஆகிய இருவருக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆனந்த ஆர்.கே. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சேர்ந்தவர். சுபர்ணா சர்மா டெல்லியை சேர்ந்தவர் ஆவார்.

புலிட்சர் விருதை வென்ற இரண்டு இந்தியர்கள்: அமெரிக்க பல்கலைக்கழகம் அறிவிப்பு | 2 Indian Journalists Won Pulitzer Prize

இவர்களுடன் சேர்ந்து ஜப்பான் நாட்டை சேர்ந்த நடாலி ஒபிகோ பியர்சனுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US