காமன்வெல்த்தில் இந்தியாவிற்கு இரட்டை பதக்கம் - சாதித்த தமிழக வீரர்கள்

Tamil nadu India Commonwealth Games
By Karthikraja Aug 01, 2026 02:56 PM GMT
Report

காமன்வெல்த் தொடரில், தமிழ்நாட்டை சேர்ந்த இரு வீரர்கள் பதக்கம் வென்றுள்ளனர்.

இந்தியாவிற்கு இரட்டை பதக்கம் வென்ற தமிழர்கள்

கிளாஸ்கோ2026 காமன்வெல்த் தொடரில் மும்முறை தாண்டுதலில், இந்தியாவிற்காக தமிழ்நாட்டை சேர்ந்த இரு வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர். 

காமன்வெல்த்தில் இந்தியாவிற்கு இரட்டை பதக்கம் - சாதித்த தமிழக வீரர்கள் | 2 Tamilnadu Athlets Won Medal In Triple Jump Cwg

இந்த போட்டியில், ஜமைக்கா வீரர் ஜோர்டான் ஸ்காட் 16.72 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார்.

தமிழ்நாட்டை சேர்ந்த பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு திருமாரன் 16.52 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். 

பதக்கம் வென்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரவீன் சித்ரவேலுக்கு ரூ.30 லட்சமும், வெண்கல பதக்கம் வென்ற செல்வ பிரபுவிற்கு ரூ.20 லட்சமும் ஊக்கதொகை அறிவித்துள்ளார். 

செல்வ பிரபு

மதுரையை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்த 21 வயதான செல்வ பிரபு, 2022 கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் U20 ஃபெடரேஷன் கோப்பையில் தங்கப் பதக்கங்களையும், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார். 

காமன்வெல்த்தில் இந்தியாவிற்கு இரட்டை பதக்கம் - சாதித்த தமிழக வீரர்கள் | 2 Tamilnadu Athlets Won Medal In Triple Jump Cwg

2022 ஆம் ஆண்டு கொலம்பியாவில் நடைபெற்ற உலக 20 வயதுக்குட்பட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

காமன்வெல்த் தடகளத்தில் இலங்கைக்கு முதல் தங்கம் - சாதித்த ரூமேஷ் தரங்கா

காமன்வெல்த் தடகளத்தில் இலங்கைக்கு முதல் தங்கம் - சாதித்த ரூமேஷ் தரங்கா

மேலும், ஆசிய தடகள சங்கத்தால் (AAA) 'ஆண்டின் சிறந்த ஆசிய 20 வயதுக்குட்பட்ட ஆண் தடகள வீரர் என்ற விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பிரவீன் சித்ரவேல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாய குடும்பத்தை சேர்ந்த பிரவீன் சித்ரவேல், கர்நாடகாவின் மங்களூரில் உள்ள கல்லூரியில் படித்து பி.ஏ பட்டம் பெற்றுள்ளார். 

காமன்வெல்த்தில் இந்தியாவிற்கு இரட்டை பதக்கம் - சாதித்த தமிழக வீரர்கள் | 2 Tamilnadu Athlets Won Medal In Triple Jump Cwg

பிரவீன் சித்ரவேல் கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், கோயம்புத்தூரில் நடைபெற்ற இளையோர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பிரவீன் வெள்ளி என படிக்கும் போதே பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில், ஆடவர் மும்முறைத் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

இதே போல் குத்துச்சண்டை இறுதிப் போட்டிகளில் பங்கேற்ற இந்தியாவின் பிரீதி பவார் (Preeti Pawar) 54 கிலோ எடைப் பிரிவிலும் ஜேஸ்மின் லம்போரியா (Jaismine Lamboria) 57 கிலோ எடைப் பிரிவிலும் தங்கம் வென்றுள்ளனர்.

தற்போது, 8 தங்கம், 15 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்கள் உட்பட 30 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US