அமெரிக்காவின் இண்டியானாபொலிஸில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 2 டீன்ஏஜ் சிறுவர்கள் பலி!
United States of America
Crime
By Thiru
அமெரிக்காவின் இண்டியானாபொலிஸில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 டீன்ஏஜ் சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.
இண்டியானாபொலிஸ் துப்பாக்கிச்சூடு
அமெரிக்கா – இண்டியானாபொலிஸ் நகரில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு டீன் ஏஜ் வயதுடையவர்கள் உயிரிழந்தனர்.
சில இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலே இந்த வன்முறைக்குக் காரணம் எனத் தெரிகிறது.
மேலும் இந்த சம்பவத்தில் 5 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US