இரண்டு விடயங்கள்... பிரதமர் ஸ்டார்மருக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி ட்ரம்ப்

Donald Trump King Charles III Keir Starmer
By Arbin Apr 23, 2026 08:03 PM GMT
Report

தங்களது முறிந்த உறவைச் சரிசெய்ய கெய்ர் ஸ்டார்மர் செய்ய வேண்டிய இரண்டு விடயங்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.

குடியேற்றக் கொள்கை

தனது ஆலோசனையைப் புறக்கணித்தால், பிரதமருக்கு வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

இரண்டு விடயங்கள்... பிரதமர் ஸ்டார்மருக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி ட்ரம்ப் | 2 Things Keir Must Do

திங்களன்று ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், லார்ட் மாண்டல்சனை அமெரிக்கத் தூதராக நியமித்த ஸ்டார்மரின் முடிவை மிக மோசமான ஒரு தெரிவு என்று குறிப்பிட்டார்.

மேலும், அந்த சிக்கலில் இருந்து மீண்டுவர அவருக்கு போதுமான நேரம் இருப்பதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். வியாழக்கிழமை BBC செய்தி நிறுவனத்திடம் பேசிய ட்ரம்ப், வடகடல் எண்ணெய் மற்றும் இங்கிலாந்தின் குடியேற்றக் கொள்கையை மேற்கோள் காட்டி, அந்தப் பதிவின் மூலம் தான் என்ன கூற விரும்பியதையும் விளக்கியுள்ளார்.

ஸ்டார்மர் வட கடலைத் திறந்துவிட்டு, தனது குடியேற்றக் கொள்கைகளை வலுப்படுத்தினால், தற்போது அவை அவ்வாறு இல்லை என்றாலும், அவரால் மீண்டு வர முடியும்; ஆனால் அவர் அவ்வாறு செய்யாவிட்டால், அவருக்கு வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக தாம் கருதவில்லை என்றார்.

இன்னுமொரு போருக்கு தயாராகும் ரஷ்யா... எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய உளவு முகமை

இன்னுமொரு போருக்கு தயாராகும் ரஷ்யா... எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய உளவு முகமை

மேலும், அடுத்த வாரம் முன்னெடுக்கப்படும் அரசுமுறைப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சீர்செய்ய உதவக்கூடும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமடைந்துள்ள நிலையில், மன்னர் சார்லஸும் ராணியார் கமிலாவும் அடுத்த திங்கட்கிழமை நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்குப் புறப்படவுள்ளனர்.

இரண்டு விடயங்கள்... பிரதமர் ஸ்டார்மருக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி ட்ரம்ப் | 2 Things Keir Must Do

மேலும், சார்லஸ் மன்னர், ட்ரம்ப்புடன் ஒரு தனிப்பட்ட சந்திப்பை மேற்கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் அமெரிக்காவின் 535 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒரு உரையை ஆற்றவிருக்கிறார்.

ஒரு நாடு இருக்காது

ஆனால், பிரதமர் ஸ்டார்மருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையே வார்த்தைப் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், சார்லஸ் மன்னர் இந்த அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

குடியேற்றம் மற்றும் வட கடல் எண்ணெய் விவகாரங்கள் தொடர்பாக, ஜனாதிபதி ட்ரம்ப் ஸ்டார்மரையும் பிரித்தானிய அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இரண்டு விடயங்கள்... பிரதமர் ஸ்டார்மருக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி ட்ரம்ப் | 2 Things Keir Must Do

சட்டவிரோத குடியேறிகள் உடனடியாக நாடு கடத்தப்படாவிட்டால், பிரித்தானியர்களுக்கு என்றே ஒரு நாடு இருக்காது என்று கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்தார்.

மட்டுமின்றி, வட கடலில் எண்ணெய் வளத்தை பிரித்தானியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ட்ரம்ப் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்.

மட்டுமின்றி, பிரித்தானியாவின் வளர்ச்சியை அதிகரித்து, எரிசக்தி கட்டணங்களைக் குறைக்க உதவும் வகையில், எண்ணெய் துளையிடும் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்குமாறு கெய்ர் ஸ்டார்மரை ஜனாதிபதி ட்ரம்ப் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US