இரண்டு வருடம் டயட் பண்ணா ஆரோக்கியமான முறையில் Bodybuilding பண்ணலாம்!
diet
bodybuilding
By Kishanthini
இன்றைய காலத்தில் பல ஆண்களின் கனவாக Bodybuilding உள்ளது. இதற்காக பலர் அயராது உழைத்து கொண்டு வருகின்றார்கள். சொல்லப்போனால், இவ்வாறு செல்வது தற்பொழுது ஒரு நாகரிகமாக மாறிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
பாடி பில்டிங் செய்வதால் நம் தசைகள் அடர்த்தியாகி கடினமாகிறது. அதனால் ஒவ்வொரு ஆண்ணும் இதனை விருப்பத்துடன் கடின பயிற்சிகள், டயட்டுகளை மேற்கொண்டு செய்து வருகின்றனர்.
இருப்பினும் இதனை எளிய முறையில் கூட உணவுகள், உடற்பயிற்சிகள் செய்தால் கூட இரண்டு வருடத்தில் Bodybuilding பண்ணலாம் என டாக்டர் சுரேஷ் கூறுகின்றார்கள்.
அந்தவகையில் எப்படி ஆரோக்கியமான முறையில் Bodybuilding பண்ணலாம் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US