தேர்வு முடித்து திரும்பிய 20 மாணவர்கள் உயிரிழப்பு, 100 பேர் மாயம்

Democratic Republic of the Congo
By Karthikraja Jul 06, 2026 07:59 AM GMT
Report

காங்கோ படகு விபத்த்தில் 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

காங்கோ படகு விபத்து

மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் படகு விபத்து நிகழ்வது தொடர்கதையாக உள்ளது. 

தேர்வு முடித்து திரும்பிய 20 மாணவர்கள் உயிரிழப்பு, 100 பேர் மாயம் | 20 Students Dies Overcrowded Boat Sinks In Congo

நேற்று முன்தினம், கசாய் மாகாணத்தில் பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்று, ​​சங்கூரு மற்றும் கசாய் ஆறுகள் சங்கமிக்கும் பகுதிக்குள் நுழையும் வேளையில் நீரில் மூழ்கியுள்ளது.

இந்த படகில் அரசு தேர்வுகளை முடித்துவிட்டு சென்ற மாணவர்கள் பயணித்து வந்த நிலையில், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள் 80 பேரை அங்கிருந்த மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். 

உயிரி ஆயுதம் பயன்படுத்துகிறாரா புடின்? உளவுத்துறையின் செய்தியால் உருவாகியுள்ள அச்சம்

உயிரி ஆயுதம் பயன்படுத்துகிறாரா புடின்? உளவுத்துறையின் செய்தியால் உருவாகியுள்ள அச்சம்

20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தை நேரில் பார்த்தவர்கள் படகில் 200 பேருக்கு மேல் பயணித்ததாக கூறும் நிலையில், மீதமுள்ள 100 பேரின் நிலை என்ன என கேள்வி எழுந்துள்ளது.

விபத்துக்கான அதிகாரப்பூர்வ காரணம் குறித்து தகவல் வெளியாகாத நிலையில், அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றிச்செல்வது, மோசமான பாதுகாப்பு தரநிலை, இரவுநேர பயணம் ஆகியவையே அடிக்கடி விபத்து ஏற்படுவதற்கு காரணமாக கருதப்படுகிறது.

"காங்கோ ஜனநாயகக் குடியரசின் படகு உரிமையாளர்கள் பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளனர், மனித உயிர்களைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. உயிர் இழப்பை தடுக்க கடுமையான பாதுகாப்பு விதிகளை அமுல்படுத்த வேண்டும் " என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

  

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US