நிலத்தின் கீழே மறைந்து வாழ்ந்த 20,000 மக்கள் - நேரடி வீடியோ

Turkey
By Karthikraja May 15, 2026 07:45 AM GMT
Report

சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னர், 20,000 மக்கள் வாழ்ந்த நிலக்கீழ் நகரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

துருக்கி நிலக்கீழ் நகரம் 

துருக்கியின் கப்படோக்கியா பிராந்தியத்தில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பாரிய வெடிப்பு காரணமாக வழமைக்கு மாறான நில அமைப்புகளுடன் இந்த பிராந்தியம் உள்ளது.

நிலத்தின் கீழே மறைந்து வாழ்ந்த 20,000 மக்கள் - நேரடி வீடியோ | 20000 Peoples Lived In Cappadocia Underground City

1962 ஆம் ஆண்டில் ஒருவர் வீடு கட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது, நிலத்தின் அடியில் சுரங்கம் இருந்ததை கண்டறிந்து அரசுக்கு தெரியப்படுத்தினார்.

சுரங்கத்தை அரசு மேலும் தோண்டிய போது நிலத்திற்க்கு அடியில் பாரிய நகரம் இருந்ததை கண்டு துருக்கி அரசாங்கம் அதிசயித்தது.

அந்த நிலக்கீழ் நகரம் மிக நேர்த்தியாக 8 அடுக்குகளை கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. அங்கு வாழ்ந்தவர்கள் சுவாசிப்பதற்காக நூற்றுக்கணக்கான துவாரங்கள் உருவாக்கி வைக்கப்பட்டிருந்தது. 

இந்தியா வந்த ஈரான் வெளிவிவகார அமைச்சர்., விமானத்தில் எழுதியிருந்த குறிப்பு

இந்தியா வந்த ஈரான் வெளிவிவகார அமைச்சர்., விமானத்தில் எழுதியிருந்த குறிப்பு

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 20,000 பேர் வெளியுலக தொடர்பை துண்டித்து அங்கு வசிக்கும் வகையால் அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதில், 1000 கிலோ எடையுள்ள கற்கள் கதவுகளாக பயன்படுத்தப்பட்டிருந்தது. உள்ளிருந்து மட்டுமே திறக்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருந்தது.

மேலும், வழிபட்டு தலங்கள், ஆடு மாடுகளை அடைத்து வைக்கும் அறைகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த நகரம் சுமார் 4,000 முதல் 8,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்போது உள்ள நவீன தொழில்நுட்பம் உபகரணங்களை பாவித்து இது போன்ற நகரங்களை உருவாக்க ஓரளவுக்கு சாத்தியமுள்ள நிலையில், 8,000 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இந்த நிலக்கீழ் நகரம் மிகத்துல்லியமாக உருவாக்கப்பட்டது என்ற வியப்பு எழுகிறது.

யார் அல்லது எது இந்த நிலக்கீழ் நகரத்தை 8000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கியது? 20,000 மக்கள் வெளியுலகில் பார்வையில் இருந்து மறைந்து 8,000 ஆண்டுகளுக்கு முன்னர் நிலக்கீழ் நகரத்தில் வாழ வேண்டிய நிர்பந்தம் என்ன?

அண்டை நாட்டு படையெடுப்பிற்கு பயந்து இங்கு வாழ்ந்தால் கூட அவர்களால் சுவாசிப்பதற்காக துவாரங்களை அடைத்து அந்த மக்களை எளிதாக அழித்து விட முடியும். நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடருக்கும் இந்த நிலக்கீழ் நகரம் மிகப்பாதுகாப்பான வகையில் இல்லை.

அப்படியிருக்க இதனை 8000 ஆண்டுகளுக்கு முன்னர் மிக நுணுக்கமாக யார் அல்லது எது உருவாக்கியது?, அங்கு மக்கள் வாழ வேண்டிய காரணம் என்ன என்பதை நிலக்கீழ் நகரத்திற்கு நேரடியாக பயணம் செய்த IBC Tamil ஆசிரியர் நிராஜ் டேவிட் விரிவாக பேசியுள்ளார்.

மேலதிக தகவலுக்கு வீடியோவை காண்க 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US