க.பொ.த சாதாரண பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination G.C.E. (O/L) Examination
By Kirthiga May 08, 2024 03:43 AM GMT
Report

க.பொ.த சாதாரண பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இலங்கையின் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

முக்கிய அறிவிப்பு

2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண பரீட்சை தற்போது நடைபெற்று வருகிறது.

163 பேர் சேர்ந்து உருவாக்கிய புடவையை அணிந்த ஆலியா பட் - வைரலாகும் புகைப்படம்

163 பேர் சேர்ந்து உருவாக்கிய புடவையை அணிந்த ஆலியா பட் - வைரலாகும் புகைப்படம்

இதன் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை 2 நிலைகளின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  

அதன் அடிப்படையில் 35,000 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.  

க.பொ.த சாதாரண பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | 2022 Gce O L Exam Paper Correction Al Class Start

மேலும் இது குறித்து தெரிவிக்கையில், க.பொ.த சாதாரண பரீட்சை நிறைவடைந்த இரண்டாம் வாரத்திலேயே கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் - எப்படி பயன்படுத்துவது?

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் - எப்படி பயன்படுத்துவது?

கோவிட் தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கல்விச் செயற்பாடுகளின் பின்னடைவை சீர்செய்யும் முகமாக இந்த திட்டமானது நடைமுறைக்கு வரவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US