ரூ.1.69 கோடியில் வெளியான 2024 Porsche Panamera சொகுசு கார்

India Technology Luxury Cars
By Ragavan May 05, 2024 02:34 PM GMT
Report

Porsche நிறுவனம் இந்தியாவில் ரூ. 1.69 கோடிக்கு புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்போர்ட்ஸ் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான Porsche, இந்திய சந்தைக்கு மற்றொரு மொடலை அறிமுகம் செய்துள்ளது.

115 ஆண்டுகளுக்கு முன் மாயமான சாபக் கப்பல்.. உடைந்த பக்கங்கள் கண்டுபிடிப்பு

115 ஆண்டுகளுக்கு முன் மாயமான சாபக் கப்பல்.. உடைந்த பக்கங்கள் கண்டுபிடிப்பு

மூன்றாம் தலைமுறை Panamera மொடல் 2024 Porsche Panamera பெயரில் வெளியிட்டுள்ளது.

இந்த காரின் விலை ரூ.1,69,62,000 (எக்ஸ்-ஷோரூம் விலை). On Road விலை ரூ. 2 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 Porsche Panamera india, 2024 Porsche Panamera price, luxury sports Car, ரூ.1.69 கோடியில் வெளியான 2024 Porsche Panamera சொகுசு கார்

ஜேர்மனியில் இருந்து இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்வதால், விலை அதிகம் என்பதால், இறக்குமதி வரி அதிகமாக இருப்பதால், வாங்குவோர் மீது, இந்த சுமையை ஏற்ற வேண்டியுள்ளது என்று போர்ஷே இந்தியா பிராண்ட் இயக்குனர் மனோலிட்டோ வுகேசிஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் Ultra-Luxury Sedan Car சந்தை மிகப்பாரிய வளர்ச்சியை கண்டு வருகிறது.

இப்போது நீங்கள் சரளமாக ஆங்கிலம் பேசலாம்., speaking practice அம்சத்துடன் Google உதவும்

இப்போது நீங்கள் சரளமாக ஆங்கிலம் பேசலாம்., speaking practice அம்சத்துடன் Google உதவும்

2024 Porsche Panamera india, 2024 Porsche Panamera price, luxury sports Car, ரூ.1.69 கோடியில் வெளியான 2024 Porsche Panamera சொகுசு கார்

2.9 லிட்டர் 2.9Litre twin-turbo V6 Engine மூலம் இயக்கப்படும் இந்த 2024 Porsche Panamera, மணிக்கு 272 கிமீ வேகத்தில் பயணிக்கும். இந்த கார் 100 கிமீ தூரத்தை வெறும் 5.1 வினாடிகளில் எட்டிவிடும்.

தற்போது இந்நிறுவனம் டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் சில்லறை விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது.

Mercedes-Benz AMG மற்றும் BMW M8 Gran Coupe ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த மாடலை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

2024 Porsche Panamera india, 2024 Porsche Panamera price, luxury sports Car, ரூ.1.69 கோடியில் வெளியான 2024 Porsche Panamera சொகுசு கார்

பூமிக்கு 14 கோடி மைல் தொலைவிலிருந்து வந்தடைந்த Laser செய்தி

பூமிக்கு 14 கோடி மைல் தொலைவிலிருந்து வந்தடைந்த Laser செய்தி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

2024 Porsche Panamera india, 2024 Porsche Panamera price, luxury sports Car

5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US