2024ம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது?

Golden Visa Japan India Passport Tourist Visa
By Thiru Jan 11, 2024 04:50 AM GMT
Report

2024 ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த கடவு சீட்டு வரிசையில் பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான்,  ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்கள்  இடம்பெற்றுள்ளது.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்

புதிதாய் 2024ம் ஆண்டு பிறந்து இருக்கும் நிலையில், உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் வரிசையில் பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்கள் இடம் பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்(Henley Passport Index) வெளியிட்ட சமீபத்திய தரவரிசையில் 194 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதி(visa-free entry) பெற்ற கடவுச்சீட்டுகள் முதன்மை இடத்தை பிடித்துள்ளன.

2024 worlds most powerful passports ranks, india gets 80th place, World

இந்த தரவரிசையானது சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (International Air Transport Association) தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

கரும்பாறையில் 2000 ஆண்டுகள் பழமையான மனித முகங்கள்: அமேசான் நதிக்கரையில் கண்டுபிடிப்பு

கரும்பாறையில் 2000 ஆண்டுகள் பழமையான மனித முகங்கள்: அமேசான் நதிக்கரையில் கண்டுபிடிப்பு

முதல் இடத்தில் ஜப்பான், சிங்கப்பூர்

கடந்த 5 ஆண்டுகளாக ஜப்பான்(Japan) மற்றும் சிங்கப்பூர்(Singapore) நாட்டின் பாஸ்போர்ட்கள்(Passport) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றன.

193 நாடுகளுக்கான இலவச விசா அனுமதியுடன் பின்லாந்து(Finland), ஸ்வீடன்(Sweden), தென் கொரியா(South Korea) ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்கள் இரண்டாம் இடம் பிடித்துள்ளன.

3ம் இடத்தில் 192 நாடுகளுக்கான இலவச விசா அனுமதியுடன் ஆஸ்திரியா(Austria), டென்மார்க்(Denmark), அயர்லாந்து(Ireland) மற்றும் நெதர்லாந்து(Netherlands) நாடுகளின் பாஸ்போர்ட்கள் இடம்பெற்றுள்ளன.

2024 worlds most powerful passports ranks, india gets 80th place, WorldCredit: iStock

இந்தியாவின் பாஸ்போர்ட்கள் 62 நாடுகளுக்கான இலவச விசா அனுமதியுடன் தரவரிசையில் 80 இடத்தில் உள்ளது.

4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ அதிகாரி: ஹோட்டல் ரூம்மில் சிக்கிய முக்கிய ஆதாரம்

4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ அதிகாரி: ஹோட்டல் ரூம்மில் சிக்கிய முக்கிய ஆதாரம்

ஐரோப்பிய நாடுகளின் பாஸ்போர்ட்கள் தரவரிசையில் கணிசமான முன்னேற்றத்தை கடந்த காலாண்டில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

World's Most Powerful Passports, Most Powerful Passports, Passports, International Air Transport Association, IATA, Henley Passport Index, visa-free entry, visa-free, visa, European nations, France, Germany, Italy, Japan, Singapore,Spain, Finland, Sweden,South Korea,Austria, Denmark, Ireland, Netherlands, without a visa,travel freedom, Tourism tourist, Tourist visa, India, India's passport, Indian passport 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US