ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் ; முன்னேறிய இந்தியா - இலங்கையின் நிலை என்ன?

Sri Lanka India
By Karthikraja Feb 11, 2026 02:05 PM GMT
Report

அனைத்து அரசுகளும் ஊழலை ஒழிப்போம், லஞ்சத்தை ஒழிப்போம், நேர்மையான நிர்வாகம் நடத்துவோம் என கூறி தான் ஆட்சி செய்கின்றன. ஆனால் உலகளவில் ஊழல் முக்கிய பிரச்சனையாக உள்ளது.

2025 ஊழல் குறியீடு

ஒவ்வொரு ஆண்டும், உலக நாடுகளின் ஊழல், லஞ்சம் தொடர்பாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஆய்வு செய்து 2025 ஆம் ஆண்டுக்கான Corruption Perceptions Index (CPI) அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

2025 corruption index

இதில், ஊழல் மிகுந்த நாடுகள் நாடுகள் குறைந்த மதிப்பெண்களுடன் கடைசி வரிசையிலும், ஊழல் குறைந்த நாடுகள் அதிக மதிப்பெண்களுடன் முன்னிலையிலும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், மொத்தமுள்ள 182 நாடுகளில் ஊழல் குறைந்த நாடாக டென்மார்க் 89 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது. 

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் ; முன்னேறிய இந்தியா - இலங்கையின் நிலை என்ன? | 2025 Corruption Index Where India Srilanka Stands

88 மதிப்பெண்களுடன் பின்லாந்து 2வது இடத்திலும், 84 மதிப்பெண்களுடன் சிங்கப்பூர் 3வது இடத்திலும் உள்ளது. 81 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து மற்றும் நோர்வே 4வது இடத்திலும் உள்ளது. 

ஒரு நாட்டை ஆளும் 7 மன்னர்கள்; அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடு - எது தெரியுமா?

ஒரு நாட்டை ஆளும் 7 மன்னர்கள்; அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடு - எது தெரியுமா?

80 மதிப்பெண்களுடன் ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து 6வது இடத்திலும், 78 மதிப்பெண்களுடன் லுக்சம்பெர்க் மற்றும் நெதர்லாந்து 8வது இடத்திலும், 77மதிப்பெண்களுடன் ஜேர்மனி மற்றும் ஐஸ்லாந்து 10வது இடத்திலும் உள்ளது.

76 மதிப்பெண்களுடன் அவுஸ்திரேலியா 6 வது இடத்திலும், 75மதிப்பெண்களுடன் கனடா 16வது இடத்திலும், 70மதிப்பெண்களுடன் பிரித்தானியா 20 வது இடத்திலும், 69 மதிப்பெண்களுடன் ஐக்கிய அரபு அமீரகம் 21வது இடத்திலும், 66 மதிப்பெண்களுடன் பிரான்ஸ் 27வது இடத்திலும், 64 மதிப்பெண்களுடன் அமெரிக்கா 29வது இடத்திலும் உள்ளது. 

இந்தியா, இலங்கையின் நிலை?

2024 ஆம் ஆண்டில் 96வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 39 மதிப்பெண்களுடன் 5 இடங்கள் முன்னேறி 91வது இடத்தில் உள்ளது.  

2025 corruption index india

35 மதிப்பெண்களுடன் இலங்கை 107வது இடத்திலும், 28 மதிப்பெண்களுடன் பாகிஸ்தான் 136வது இடத்திலும், 24 மதிப்பெண்ணுடன் வங்கதேசம் 150வது இடத்திலும் உள்ளது.

அதிக ஊழல்களுடன் சோமாலியா மற்றும் தெற்கு சூடான் 9 மதிப்பெண்கள் பெற்று 181வது இடத்திலும், 10 மதிப்பெண்களுடன் வெனிசுலா 179வது இடத்திலும் உள்ளது.

இதில் ஊழல் குறித்து செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்களுக்கு மிக ஆபத்தாக உள்ள நாடுகளில் இந்தியாவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

போர் இல்லாத பகுதிகளில் கடந்த 2012 முதல் 829 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 80% அதிகமானவை 50க்கும் குறைந்த CPI மதிப்பெண்களை வைத்துள்ள பிரேசில், இந்தியா , மெக்சிகோ பாகிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடைபெற்றுள்ளது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US