ரூ.8.89 லட்சத்தில் 2025 Triumph Speed Twin 900 அறிமுகம்
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா (Triumph Motorcycles India) நிறுவனம் தனது நவீன கிளாசிக் பைக் Triumph Speed Twin 900 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய கிளாசிக் பைக்கின் தோற்றம் மாற்றப்பட்டுள்ளது மற்றும் வன்பொருளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, ஆனால் இயந்திரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்த பைக்கில் Bluetooth connectivity, calls மற்றும் music control with navigation போன்ற வசதிகள் உள்ளன.
இதன் விலை ரூ.8.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ.40,000 விலை அதிகம்.
2025 Triumph Speed Twin 900 மூன்று dual-tone வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.
இதில் bold accents + Pure White, Gold Details + Phantom Black மற்றும் Red Outline + Aluminium Silver colour ஆகியவை அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Triumph Motorcycles India, Triumph Speed Twin 900, 2025 Triumph Speed Twin 900