உலகளாவிய சக்தி வாய்ந்த வான்படை - சீனாவை முந்திய இந்தியா

United States of America China Indian Air Force
By Karthikraja Jul 09, 2026 07:06 AM GMT
Report

2026 ஆம் ஆண்டில் உலகளாவிய வான் சக்தியில் இந்தியா சீனாவை முந்தியுள்ளது.

சக்தி வாய்ந்த வான்படை நவீன இராணுவ விமானங்களின் உலகக் கோப்பகம் (WDMMA), உலகளாவிய வான் சக்தியின் 2026 ஆம் ஆண்டுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. 

உலகளாவிய சக்தி வாய்ந்த வான்படை - சீனாவை முந்திய இந்தியா | 2026 Global Air Power Indian Air Force Beats China

மொத்தப் போரிடும் வலிமையை மட்டுமல்லாமல், தொழில்நுட்ப நவீனமயமாக்கல், தளவாட ஆதரவு, மற்றும் தாக்குதல் மற்றும் பாதுகாப்புத் திறன்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கணக்கில் கொண்டு இந்த தரவரிசையை வெளியிட்டுள்ளது.

விமானங்களின் மொத்த எண்ணிக்கையை மட்டும் மதிப்பிடப்படாமல், அவற்றின் உண்மையான தரம், விமானக் குழுவின் பொதுவான சமநிலை மற்றும் பணி சார்ந்த திறன்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் TVR மதிப்பிடப்பட்டு 103 நாடுகளில் உள்ள 129 இராணுவ விமானப் பிரிவுகளுக்குத் தரவரிசை அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவை முந்திய இந்தியா

242.9 TVR மதிப்பெண்களுடன் அமெரிக்க விமானப்படை இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

உலகளாவிய சக்தி வாய்ந்த வான்படை - சீனாவை முந்திய இந்தியா | 2026 Global Air Power Indian Air Force Beats China

142.4 TVR மதிப்பெண்களுடன் அமெரிக்க கடற்படை 2வது இடத்திலும், 114.2 TVR மதிப்பெண்களுடன் ரஷ்யா விமானப்படை 3வது இடத்திலும், 112.6 TVR மதிப்பெண்களுடன் அமெரிக்க இராணுவம் 4வது இடத்திலும், 85.3 TVR மதிப்பெண்களுடன் அமெரிக்க மரைன்கள் 5வது இடத்திலும் உள்ளது.

இந்த தரவரிசையில் 69.4 TVR மதிப்பெண்களுடன் இந்திய விமானப்படை 6வது இடத்தில் உள்ளது. 

உலகளாவிய சக்தி வாய்ந்த வான்படை - சீனாவை முந்திய இந்தியா | 2026 Global Air Power Indian Air Force Beats China

63.8 TVR மதிப்பெண்களுடன், சீன விமானப்படை 7வது இடத்தில் உள்ளது. 

உலகளாவிய சக்தி வாய்ந்த வான்படை - சீனாவை முந்திய இந்தியா | 2026 Global Air Power Indian Air Force Beats China

ஜப்பானிய விமானப்படை 5வது இடத்திலும், இஸ்ரேலிய விமானப்படை9வது இடத்திலும், பிரான்ஸ் விமானப்படை 10வது இடத்திலும் உள்ளது.

46.3 TVR மதிப்பெண்களுடன், பாகிஸ்தான் விமானப்படை 18வது இடத்தில் உள்ளது.  

உலகளாவிய சக்தி வாய்ந்த வான்படை - சீனாவை முந்திய இந்தியா | 2026 Global Air Power Indian Air Force Beats China

இந்திய கடற்படை விமானப்பிரிவு 27வது இடத்திலும், இந்திய ராணுவ விமானப்பிரிவு 36வது இடத்திலும் உள்ளது.

இதே போல் ஈரானிய விமானப்படை 42வது இடத்திலும், ஈரானிய ராணுவ விமானப்படை 90வது இடத்திலும், ஈரானிய கடற்படை விமானப்பிரிவு 93வது இடத்திலும் உள்ளது.

கடைசியாக 0.3 TVR மதிப்பெண்களுடன் ஆப்கானிஸ்தான் விமானப்படை 107வது இடத்தில் உள்ளது. இந்த தரவரிசையில் இலங்கை இடம் பெறவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US