சென்னையில் ரூ.1,000 கோடிக்கு அதிகமாக சொத்து வைத்துள்ள 96 பேர்

Chennai Money
By Karthikraja Sep 24, 2026 01:10 PM GMT
Report

hurun india rich list reveals 96 chennai peoples have rs.1,000 crores above: Hurun india நிறுவனம் வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டின் பணக்காரர்கள் பட்டியலில், சென்னையில் 96 பேர் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளதாக பட்டியலிட்டுள்ளது.

2026 இந்தியாவின் பணக்கார பட்டியல்

Hurun india நிறுவனம், 2026 ஆம் ஆண்டிற்கான பணக்கார இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இதில், ரூ.9.23 லட்சம் கோடிகளுடன் கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பம் முதலிடத்தில் உள்ளது. 

சென்னையில் ரூ.1,000 கோடிக்கு அதிகமாக சொத்து வைத்துள்ள 96 பேர் | 2026 Hurun List 96 Peoples Have 1000 Cr In Chennai

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம், ரூ.8.63 லட்சம் கோடிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. 

சென்னையில் ரூ.1,000 கோடிக்கு அதிகமாக சொத்து வைத்துள்ள 96 பேர் | 2026 Hurun List 96 Peoples Have 1000 Cr In Chennai

2026 ஆம் ஆண்டு பட்டியலில், குறைந்தது ரூ.1,000 கோடி சொத்து மதிப்புள்ள 1,810 நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 128 பேர் அதிகம். 

தென் கொரியாவில் ஆண்டுக்கு ரூ.69 லட்சம் ஊதியம் பெறும் சிறார்கள்

தென் கொரியாவில் ஆண்டுக்கு ரூ.69 லட்சம் ஊதியம் பெறும் சிறார்கள்

இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.187.5 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 12.8 சதவீதம் அதிகமாகும்.

சென்னையில் 96 பேர்

நகரங்களில் அடிப்படையில், 465 பேருடன் மும்பை முதலிடத்திலும், 236பேருடன் டெல்லி 2வது இடத்திலும், 129 பேருடன் பெங்களூரு 3வது இடத்திலும், 114 பேருடன் ஹைதராபாத் 4வது இடத்திலும், 96 பேருடன் சென்னை 5வது இடத்திலும் உள்ளது. 

சென்னையில் ரூ.1,000 கோடிக்கு அதிகமாக சொத்து வைத்துள்ள 96 பேர் | 2026 Hurun List 96 Peoples Have 1000 Cr In Chennai

இந்த ஆண்டு, பட்டியலில் உள்ள 156 பேர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 101 ஆக இருந்தது. 

செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் கீழ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 19 பேரில், 13 பேர் இந்தியாவிற்கு வெளியே வசிக்கின்றனர். 

சென்னையில் ரூ.1,000 கோடிக்கு அதிகமாக சொத்து வைத்துள்ள 96 பேர் | 2026 Hurun List 96 Peoples Have 1000 Cr In Chennai

இதில், சென்னையை சேர்ந்த 32 வயதான Perflexity நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், முதல் 10 இடங்களில் உள்ளவர்களில் மிகவும் இளையவர் ஆவார்.

பணக்கார நடிகராக ஷாருக்கான்

இதே போல் கடந்த ஆண்டு ரூ.12,490 கோடியாக இருந்த ஷாருக்கானின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு ரூ.10,000 கோடியாகக் குறைந்துள்ளது. ரூ.2,490 கோடியை இழந்துள்ள நிலையிலும், இந்தியாவின் பணக்கார நடிகராக ஷாருக்கான் தொடர்கிறார். 

சென்னையில் ரூ.1,000 கோடிக்கு அதிகமாக சொத்து வைத்துள்ள 96 பேர் | 2026 Hurun List 96 Peoples Have 1000 Cr In Chennai

திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் வரும் வருமானம் மட்டுமல்லாது, ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆகியவற்றின் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்.

ரூ.4,000 கோடிகளுடன் அமிதாப் பச்சன் இந்த பட்டியலில் இரண்டாவது பணக்கார நடிகராக உள்ளார். 2025 ஆம் ஆண்டு பட்டியலில் அவருக்கு ரூ.1,630 கோடி இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.    

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US