மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் - இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான்

Sri Lanka Pakistan India Finland
By Karthikraja Mar 19, 2026 09:29 AM GMT
Report

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், Gallup அமைப்புடன் இனைந்து 2026 ஆம் ஆண்டுக்கான மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை சர்வதேச மகிழ்ச்சி தினமான இன்று வெளியிட்டுள்ளது.

9 ஆண்டுகளாக முதலிடத்தில் பின்லாந்து

இந்த பட்டியலில் 9வது ஆண்டாக பின்லாந்து தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. 

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் - இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான் | 2026 World Happiness Report India Behind Pakistan

ஐஸ்லாந்து 2வது இடத்திலும், டென்மார்க் 3 வது இடத்திலும், கோஸ்டா ரிகா 4 வது இடத்திலும், ஸ்வீடன் 5 வது இடத்திலும் உள்ளது.

2023 ஆம் ஆண்டில் 23வது இடத்தில் இருந்த படிப்படியாக முன்னேறி 4வது இடத்தை அடைந்துள்ளது.

நார்வே 6 வது இடத்திலும், நெதர்லாந்து 7வது இடத்திலும், ஈரான் மீது போர் நடத்தி வரும் இஸ்ரேல் 8 வது இடத்திலும், லக்சம்பர்க் 9 வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 10 வது இடத்திலும் உள்ளது.

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான்

மேலும், அமெரிக்கா 23வது இடத்திலும், கனடா 25வது இடத்திலும், பிரித்தானியா 29வது இடத்திலும் உள்ளது. 

வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்?

வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்?

கடந்த ஆண்டு 118 வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 2 இடங்கள் முன்னேறி 116வது இடத்தை அடைந்துள்ளது. 

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் - இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான் | 2026 World Happiness Report India Behind Pakistan

அண்டை நாடுகளான சீனா 65வது இடத்திலும், பாகிஸ்தான் 104 வது இடத்திலும், நேபாளம் 99வது இடத்திலும், இலங்கை 134வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 134வது இடத்திலும் உள்ளது. ஈரான் 97வது இடத்தில் உள்ளது.

சமூக ஊடக தாக்கம்

மேற்கத்திய நாடுகள் 2005 - 2010 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்ததை விட இப்போது மகிழ்ச்சி குறைந்த நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சமூக ஊடகம் பயன்பாடு முக்கிய காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது.  

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் - இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான் | 2026 World Happiness Report India Behind Pakistan

குறிப்பாக ஒவ்வொரு நாளும் 7 மணி நேரத்திற்கும் மேலாக சமூக ஊடகங்களை பயன்படுத்துவது, குறைந்த நல்வாழ்வுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக இளவயது பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.         

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US