22 சிறுபிள்ளைகள் உயிரிழப்பு: புலம்பெயர்தல் தொடர்பில் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ள தகவல்

France
By Balamanuvelan Mar 02, 2026 09:11 AM GMT
Report

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரான்சும் பிரித்தானியாவும் எடுத்துவரும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பிரான்சில் 22 சிறுபிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

22 சிறுபிள்ளைகள் உயிரிழப்பு

பிரான்ஸ் தரப்பில், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சிறுபடகுகளைத் தடுத்து நிறுத்தும் முயற்சியின்போது, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், உயிரிழந்தவர்களில் 22 பேர் சிறுபிள்ளைகள் என Project Play என்னும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

22 சிறுபிள்ளைகள் உயிரிழப்பு: புலம்பெயர்தல் தொடர்பில் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ள தகவல் | 22 Child Death In Channel By Catastrophic Failure

வடக்கு பிரான்சில் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்துவதற்காக பொலிசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசுவது, சிறுபடகுகளைக் கத்தியால் கிழிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.

அந்த காலகட்டத்தில் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற 22 சிறுபிள்ளைகள் உயிரிழந்ததாக Project Play என்னும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

2026 ஆம் ஆண்டின் Baguette ரொட்டி வெற்றியாளர்! பாரிஸில் இலங்கை தமிழர் சாதனை

2026 ஆம் ஆண்டின் Baguette ரொட்டி வெற்றியாளர்! பாரிஸில் இலங்கை தமிழர் சாதனை

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளுமே சிறுபிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் படுதோல்வி அடைந்துள்ளன என்பது கண்கூடாகத் தெரிகிறது என்று கூறும் அந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த Katie Hall என்பவர், அடிப்படை வசதிகள் கூட சிறுபிள்ளைகளுக்கு மறுக்கப்படுவதன் காரணமாக நாள்தோறும், கடற்கரைகள் மற்றும் தங்குமிடங்களில், சிறுபிள்ளைகள் தொடர்ந்து வன்முறையை எதிர்கொள்வதை தாங்கள் காண்பதாகவும் தெரிவிக்கிறார்.

இந்நிலையில், உயிரிழந்த அந்த 22 பிள்ளைகளை நினைவுகூரும் வகையில் லண்டன் மற்றும் லீட்ஸ் ஆகிய நகரங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் Project Play தொண்டு நிறுவனம் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US