கத்தியால் குத்தப்பட்டு 27 வயது இளைஞர் பலி: கால்நடையாக தப்பிச் சென்ற குற்றவாளிகள்

United States of America New York Crime Death
By Thiru Sep 17, 2022 09:40 AM GMT
Report

கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 27 வயது இளைஞர்.

சந்தேகத்திற்குரிய மூன்று பேரை தேடி வருவதாக பொலிஸார் தகவல்.

அமெரிக்காவின் பிராங்க்ஸ் நகர பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 27 வயதுடைய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நியூயார்க் மாகாணத்தின் பிராங்க்ஸ்( Bronx ) நகர பகுதியில் ப்ரூக்னர் பவுல்வர்டு மற்றும் வில்கின்சன் அவென்யூ அருகே உள்ள பெல்ஹாம் விரிகுடாவில் வெள்ளிக்கிழமை இரவு 9:45 மணியளவில் 27 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பலத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.

கத்தியால் குத்தப்பட்டு 27 வயது இளைஞர் பலி: கால்நடையாக தப்பிச் சென்ற குற்றவாளிகள் | 27 Year Old Man Dead To Fatally Stabbed In Nyc UsRobert Mecea

இதையடுத்து அந்த நபரை அருகில் உள்ள ஜேக்கபி மருத்துவ மையத்திற்கு கொண்டு சென்ற நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.

அவரது உடல் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட பல காயங்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், மூன்று சந்தேக நபர்கள் சம்பவ இடத்திலிருந்து கால்நடையாக தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

கத்தியால் குத்தப்பட்டு 27 வயது இளைஞர் பலி: கால்நடையாக தப்பிச் சென்ற குற்றவாளிகள் | 27 Year Old Man Dead To Fatally Stabbed In Nyc UsRobert Mecea

கூடுதல் செய்திகளுக்கு; வின்ட்சர் கோட்டையில் தொடங்கியது ராணியின் இறுதிச் சடங்கிற்கான அணிவகுப்பு பயிற்சி: புகைப்படம்

அத்துடன் 27 வயது மதிக்கத்தக்க இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்தியால் குத்தப்பட்டு 27 வயது இளைஞர் பலி: கால்நடையாக தப்பிச் சென்ற குற்றவாளிகள் | 27 Year Old Man Dead To Fatally Stabbed In Nyc UsRobert Mecea

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US