27 வயதில் DNA பரிசோதனை செய்துகொண்ட பெண்: அதிர்ச்சியை ஏற்படுத்திய பரிசோதனை முடிவுகள்

Death
By Balamanuvelan Mar 25, 2023 08:30 AM GMT
Report

இளம்பெண் ஒருவருக்கு, பல ஆண்டுகளாகவே, தான் தன் தந்தையைப் போலவோ, தன் அக்காக்களைப்போலவோ இல்லை என்னும் எண்ணம் மனதை உறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது.

 DNA பரிசோதனையின் முடிவுகளால் ஏற்பட்ட அதிர்ச்சி

தான் மட்டும் ஏன் வித்தியாசமாக இருக்கிறேன் என பல ஆண்டுகளாக எண்ணிய இளம்பெண் ஒருவர், தனது 27ஆவது வயதில் உண்மையை அறிந்துகொள்வதற்காக DNA பரிசோதனை செய்துகொண்டார்.

DNA பரிசோதனையின் முடிவுகள் குடும்பத்தையே சிதறடிக்கும் அளவுக்கு பயங்கரமாக இருந்தன.

ஆம், 70 வயதாகும் தன் தந்தை, இத்தனை ஆண்டுகள் தன்னை அன்புடன் நேசித்த தன் தந்தை, உண்மையில் தன் தந்தை இல்லை என DNA பரிசோதனையில் தெரியவரவே, கடும் அதிர்ச்சிக்குள்ளானார் அந்த இளம்பெண்.  

27 வயதில் DNA பரிசோதனை செய்துகொண்ட பெண்: அதிர்ச்சியை ஏற்படுத்திய பரிசோதனை முடிவுகள் | 27 Year Old Woman Gets Dna Test

Image: Getty Images

பல ஆண்டுகளாக மனதை உறுத்திக்கொண்டிருந்த விடயம்

தான் சிறுமியாக இருக்கும்போது, தன் தாய்க்கும் வேறொருவருக்கும் தவறான உறவு இருப்பதாக அரசல் புரசலாக கேள்விப்பட்டிருந்தார் அந்தப் பெண்.

அத்துடன், தான் மட்டும் தன் தந்தையைப் போலவோ, தன் அக்காக்களைப்போலவோ இல்லை என்னும் விடயத்தையும் நன்கறிந்திருந்ததால், தனது 27ஆவது வயதில் DNA பரிசோதனை செய்துகொண்டார் அவர்.

அவர் பயந்ததுபோலவே, தன்னை வளர்த்தவர் தன் தந்தை இல்லை என்று கூறின DNA பரிசோதனையின் முடிவுகள். 

27 வயதில் DNA பரிசோதனை செய்துகொண்ட பெண்: அதிர்ச்சியை ஏற்படுத்திய பரிசோதனை முடிவுகள் | 27 Year Old Woman Gets Dna Test

Image: Getty Images

கண்ணீர் விட்ட தாய்

தன் தாய் தன் அப்பாவை ஏமாற்றிய விடயம் அவருக்குத் தெரிந்தே ஆகவேண்டும் என்று எண்ணுகிறார் அவர். ஆகவே, நேரடியாகவே தன் தாயை மடக்கிக் கேள்வி கேட்டிருக்கிறார் அந்தப் பெண். அவரது தாயோ, அது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டதுடன், அப்பாவிடம் சொல்லவேண்டாம், வயதான அவரால் அதைத் தாங்கிக்கொள்ளமுடியாது, அவர் அதிர்ச்சியில் உயிரிழந்துவிடக்கூடும் என கண்ணீர் விட்டு அழுதவண்ணம் கூறியுள்ளார்.  

இப்போது, உண்மையாகவே இந்த விடயம் தெரிந்தால், தன்னை இத்தனைக் காலம் அன்புடன் வளர்த்த, இப்போதும் நேசிக்கும் தன் அப்பாவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என பயப்படுகிறார் அவர்.

ஆகவே, சமூக ஊடகம் ஒன்றில் இந்த செய்தியை வெளியிட்டு, நான் என்ன செய்யட்டும் என கேட்டிருக்கிறார் அவர்.

பலரும் பல ஆலோசனைகளைக் கூறியுள்ள நிலையில், ஒருவர், DNA பரிசோதனை என்ன சொன்னாலும், உன்னை அன்புடன் வளர்த்த அவர்தான் உன் அப்பா, அதை இனி யாரும் மாற்றமுடியாது, ஒன்று தெரிந்துகொள், பிள்ளைகள் வளரும் காலத்தில், எல்லா பிள்ளைகளுக்கும் அன்புள்ள, ஆதரவு காட்டும் அப்பா கிடைப்பதில்லை என்பதை நினைவில் கொள் என ஆலோசனை கூறியுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US