T20 உலக கிண்ணம் - வேறு அணிகளில் 3 கேப்டன்கள் உட்பட 40 இந்திய வம்சாவளியினர்

Indian Origin T20 World Cup 2026
By Karthikraja Feb 06, 2026 02:11 PM GMT
Report

2026 T20 உலக கிண்ணத்தில் 3 கேப்டன்கள் உட்பட 40 இந்திய வம்சாவளியினர் இந்தியா தவிர்த்து பிற அணிகளில் விளையாட உள்ளனர்.

T20 உலக கிண்ணம்

2026 T20 உலக கிண்ண தொடர் வரும் பிப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கி மார்ச் 6 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. 

T20 உலக கிண்ணம் - வேறு அணிகளில் 3 கேப்டன்கள் உட்பட 40 இந்திய வம்சாவளியினர் | 3 Captain 40 Indian Origin Players In T20 Worldcup

இந்த தொடரில் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளது. இதில், இந்தியா தவிர்த்து மீதமுள்ள 19 அணிகளில் மொத்தமாக 40 இந்திய வம்சாவளி வீரர்கள் இடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

T20 உலக கிண்ணம் - முறியடிக்கப்பட முடியாத 3 சாதனைகள்

T20 உலக கிண்ணம் - முறியடிக்கப்பட முடியாத 3 சாதனைகள்

40 இந்திய வம்சாவளி வீரர்கள்

அதிகபட்சமாக கனடா அணியில், மொத்தமுள்ள 15 பேரில் 11 பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். கனடா அணியின் அணித்தலைவர் தில்பிரீத் பஜ்வா பஞ்சாபில் பிறந்தவர் ஆவார். 

T20 உலக கிண்ணம் - வேறு அணிகளில் 3 கேப்டன்கள் உட்பட 40 இந்திய வம்சாவளியினர் | 3 Captain 40 Indian Origin Players In T20 Worldcup

2020 ஆம் ஆண்டு கனடாவுக்கு இடம் பெயர்ந்த அவர், 2023 ஆம் ஆண்டில் கனடா அணியில் இடம் பிடித்தார். தற்போது, அந்த அணியின் அணித்தலைவராக உயர்ந்துள்ளார். 

இதுவரை சிக்ஸரே அடிக்காத 3 பிரபல இந்திய வீரர்கள் - யார் தெரியுமா?

இதுவரை சிக்ஸரே அடிக்காத 3 பிரபல இந்திய வீரர்கள் - யார் தெரியுமா?

அடுத்தபடியாக அமெரிக்க அணியில் 9 இந்திய வம்சாவளியினர் இடம் பிடித்துள்ளனர். அமெரிக்க அணியின் அணித்தலைவர் மோனங்க் படேல் இந்தியாவின் குஜராரத்தில் பிறந்தவர் ஆவார். 

T20 உலக கிண்ணம் - வேறு அணிகளில் 3 கேப்டன்கள் உட்பட 40 இந்திய வம்சாவளியினர் | 3 Captain 40 Indian Origin Players In T20 Worldcup

குஜராத்​தின் U19 அணி​யில் ஜஸ்​பிரீத் பும்​ராவுடன் இணைந்து மோனங்க் படேல் விளை​யாடியுள்ளார்.

அடுத்தப்படியாக ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணியில் தலா 7 இந்திய வம்சாவளியினர் இடம் பிடித்துள்ளனர்.

T20 உலக கிண்ணம் - வேறு அணிகளில் 3 கேப்டன்கள் உட்பட 40 இந்திய வம்சாவளியினர் | 3 Captain 40 Indian Origin Players In T20 Worldcup

இதில், ஓமன் அணித்தலைவர் ஜதிந்​தர் சிங் இந்தியாவின் பஞ்சாபில் பிறந்தவர் ஆவார். 2003 ஆம் ஆண்டு ஓமனுக்கு இடம் பெயர்ந்த அவர், 2015 ஆம் ஆண்டில் ஓமன் அணியில் இடம் பிடித்தார்.

மேலும், நியூசிலாந்து அணியில் 2 பேரும், தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய அணிகளில் தலா ஒரு இந்திய வம்சாவளியினர் இடம் பிடித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்  


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US