இதுவரை சிக்ஸரே அடிக்காத 3 பிரபல இந்திய வீரர்கள் - யார் தெரியுமா?

Indian Cricket Team Yuzvendra Chahal
By Karthikraja Feb 04, 2026 01:31 PM GMT
Report

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில், 650 சிக்ஸர்களுடன் இந்திய வீரர் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்களின் பட்டியலில், 359 சிக்ஸர்களுடன் தோனி 2வது இடத்திலும், 322 சிக்ஸர்களுடன் விராட் கோலி 3வது இடத்திலும் உள்ளனர். 

இதுவரை சிக்ஸரே அடிக்காத 3 பிரபல இந்திய வீரர்கள் - யார் தெரியுமா? | 3 Indian Cricketers Never Hit Six In Odi T20I

அதேபோல், ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி யுவராஜ் சிங் சாதனை படைத்துள்ளார்.

ஆனால், 3 பிரபல இந்திய வீரர்கள் இதுவரை சர்வதேச ODI மற்றும் T20 போட்டிகளில் ஒரு சிக்ஸர் கூட அடித்ததில்லை என்ற மோசமான சாதனையை வைத்துள்ளனர். 

இந்தியா T20 உலக கிண்ணத்தை வெல்லுமா? மௌனம் கலைத்த தோனி

இந்தியா T20 உலக கிண்ணத்தை வெல்லுமா? மௌனம் கலைத்த தோனி

யுவேந்திர சாஹல்

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்த யுவேந்திர சாஹல், இதுவரை 72 ODI மற்றும் 80 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

இதுவரை சிக்ஸரே அடிக்காத 3 பிரபல இந்திய வீரர்கள் - யார் தெரியுமா? | 3 Indian Cricketers Never Hit Six In Odi T20I

சர்வதேச கிரிக்கெட்டில் 217 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும், இதுவரை சர்வதேச போட்டிகளில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை.

2023 ஆம் ஆண்டுக்கு பின்னர் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

குல்தீப் யாதவ்

இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக உள்ள குல்தீப் யாதவ், இதுவரை 120 ODI, 53 T20, 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, பந்துவீச்சில் பல சாதனைகளை படைத்துள்ளார். 

இதுவரை சிக்ஸரே அடிக்காத 3 பிரபல இந்திய வீரர்கள் - யார் தெரியுமா? | 3 Indian Cricketers Never Hit Six In Odi T20I

இவர் டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு சிக்ஸர் அடித்திருந்தாலும், இதுவரை ODI மற்றும் T20 போட்டிகளில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. 

சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி

சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி

இஷாந்த் சர்மா

இந்திய அணியின் பந்துவீச்சுக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய இஷாந்த் சர்மா, இதுவரை 80 ODI, 14 T20, 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 

இதுவரை சிக்ஸரே அடிக்காத 3 பிரபல இந்திய வீரர்கள் - யார் தெரியுமா? | 3 Indian Cricketers Never Hit Six In Odi T20I

இவரும் டெஸ்ட் போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்திருந்தாலும், இதுவரை ODI மற்றும் T20 போட்டிகளில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை.

யுவேந்திர சாஹல் மற்றும் இஷாந்த் சர்மா தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில்லை.

துடுப்பாட்டக்காரர்களை தனது சுழற்பந்து வீச்சில் திணறடிக்கும் குல்தீப் யாதவ் நடைபெற உள்ள T20 உலக கிண்ணத்தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

You May Like This Video


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பரந்தன் குமரபுரம், வட்டக்கச்சி

03 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி, உதயநகர் கிழக்கு

03 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய் கிழக்கு, தெஹிவளை, Sutton, United Kingdom

05 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம்

21 Jan, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Le Blanc-Mesnil, France

05 Feb, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Montreal, Canada

31 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நீர்வேலி, Neuilly-sur-Marne, France

21 Jan, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US