2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு மூவர் தேர்வு - சாதித்தது என்ன?

Nobel Prize
By Karthikraja Oct 13, 2025 11:36 AM GMT
Report

2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பொருளாதாரத்திற்கான நோபல்

1901 ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. 

2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு மூவர் தேர்வு - சாதித்தது என்ன? | 3 Choosen For 2025 Nobel Prize In Economics

மருத்துவம், இயற்பியல், வேதியல் இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. 

வெளியானது நோபல் பரிசுகள் அறிவிப்பு திகதி - இதுவரை நோபல் பரிசு வென்ற தமிழர்கள்

வெளியானது நோபல் பரிசுகள் அறிவிப்பு திகதி - இதுவரை நோபல் பரிசு வென்ற தமிழர்கள்

இந்நிலையில், இன்று 2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு மூவர் தேர்வு - சாதித்தது என்ன? | 3 Choosen For 2025 Nobel Prize In Economics

பிரித்தானியாவை சேர்ந்த பிலிப் அகியோன் மற்றும் அமெரிக்காவை சேர்ந்து ஜோயல் மோகிர் மற்றும் பீட்டர் ஹொவிட் ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதித்தது என்ன?

அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு நிகழ்கிறது என்பதை விளக்கியதற்காக இந்த மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நிலையான வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைகளைக் கண்டறிந்ததற்காக ஜோயல் மோகிர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

"கிரியேட்டிவ் டிஸ்ட்ரக்ஷன்" எனப்படும் ஆக்கப்பூர்வ அழிவு மூலம் நிலையான வளர்ச்சி எப்படி ஏற்படுகிறது என்பதை கண்டறிந்ததற்காக பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹொவிட் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ட்ரம்புக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை? நோபல் கமிட்டி விளக்கம்

ட்ரம்புக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை? நோபல் கமிட்டி விளக்கம்

நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் திகதி அன்று தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஸ் கிரௌன்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.10.41 கோடி) ஆகியவை வழங்கப்பட உள்ளது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US