Gaming laptop அமேசானில் 40% தள்ளுபடி: அதிரடி ஆப்பர் விலையில்

Amazon
By Yashini Oct 02, 2023 10:09 AM GMT
Report

Amazon Great Indian Festival தள்ளுபடி விற்பனை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசானின் இந்த தள்ளுபடி விற்பனை அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசானின் இந்த அட்டகாசமான விற்பனையில், HP, Acer, Dell போன்ற உயர்தர பிராண்டுகளின் Gaming laptopகளில் 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்தாண்டுக்கான Amazon Great Indian Festival விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் சிறந்த மூன்று கேமிங் மடிக்கணினிகளை வாங்கி பயன்பெறுங்கள். 

Amazon Great Indian Festival

Dell G15 5520

Amazon Great Indian Festival விற்பனையில் Dell G15 5520 லேப்டாப்பில் 26% வரை தள்ளுபடியில் வழங்குகிறது.

Intel Core i5 செயலி மூலம் இந்த Laptop உங்கள் கேமிங் தேவைகளை வேகத்தை பாதிக்காமல் எளிதாக கையாளும்.

Dell G15 5520

இந்த Laptop வலுவான Batery backup உடன் வருவதால் Batery ஆயுளைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் நீண்ட நேரம் கேம்களை விளையாடலாம்.

இந்த திரை உங்கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. இதன் விலை 69 ஆயிரத்து 990 ரூபாயாக உள்ளது.  

Acer Aspire 5

Gaming laptop ஆன இந்த மாடல், Amazon Great Indian Festival விற்பனையில் 36% வரை தள்ளுபடியில் கிடைக்கிறது.

இந்த Gaming laptop 15 அங்குல அகல திரையுடன் வருகிறது மற்றும் கேம்களை விளையாடுவதற்கு மட்டுமின்றி, பல்வேறு பணிகளை செய்வதற்கும் வசதியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

OS - Windows 11 கொண்ட இந்த Laptop உங்களுக்கு சிறந்த வேகத்தை வழங்குகிறது. இதனால் Laptop பயன்படுத்தும் போது எந்த பிரச்சனையும் ஏற்படாது.

Acer Aspire 5

இந்த Laptop இரட்டை மின்விசிறிகளுடன் வருகிறது, இது Laptop மணிக்கணக்கில் இயங்கினாலும் குளிர்ச்சியாக இருப்பதை உறுதி செய்கிறது.

fingerprint reader ன் உதவியுடன், ஒரே ஒரு தொடுதலுடன் நீங்கள் வேகமாக உள்நுழையலாம்.

இந்த Laptopஐ Bluetooth மற்றும் Wi-Fi இரண்டிலும் எளிதாக இணைக்கலாம். இதன் விலை 52 ஆயிரத்து 990 ரூபாய் ஆகும். 

HP Victus

Amazon Great Indian Festival விற்பனையில் HP Victus Laptop 18% தள்ளுபடியில் கிடைக்கிறது.

இதன் Keyboardல் lighting optionம் கொடுக்கப்பட்டுள்ளதால், நீங்கள் இருட்டிலும் கூட ஈஸியாக கேம் விளையாடலாம்.

HP Victus

16 GB RAM உடன், உங்கள் எல்லா தரவையும் எளிதாகச் சேமிக்கலாம்.

தடையற்ற கேமிங் அனுபவத்திற்கும் இந்த Laptop சிரமமில்லாத இணைப்பை வழங்குகிறது. இந்த Laptop 72 ஆயிரத்து 490 ரூபாயாகும்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US