பிரித்தானியாவில் வெவ்வேறு இடங்களில் நடந்த இரண்டு கொலைகள்: 3 பேரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்

United Kingdom Crime Death
By Thiru Mar 30, 2023 09:16 AM GMT
Report

பிரித்தானியாவில் கேம்பிரிட்ஜ்ஷயரில் இரண்டு வெவ்வேறு இடங்களில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், சந்தேகத்தின்பேரில் 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இருவர் கொலை

பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ்ஷயரில் உள்ள Bluntisham மற்றும் Sutton ஆகிய இரண்டு வெவ்வேறு பகுதிகளில் மார்ச் 29ம் திகதி இரவு அரங்கேறிய வன்முறை தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக இரவு 9 மணிக்கு மேல் ப்ளூண்டிஷாமில் உள்ள மெரிடியன் குளோஸில் உள்ள சொத்துக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர், அதிலிருந்து 7 நிமிடங்களுக்கு பிறகு துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாக நபர் ஒருவர் சுட்டன் பகுதியில் இருந்து காவல்துறைக்கு அழைப்பு விடுத்தார்.

பிரித்தானியாவில் வெவ்வேறு இடங்களில் நடந்த இரண்டு கொலைகள்: 3 பேரை அதிரடியாக கைது செய்த பொலிஸார் | 3 Person Arrested After 2 Men Kill CambridgeshireSkynews

இதனை தொடர்ந்து இரண்டு சம்பவ இடங்களுக்கும் விரைந்த பொலிஸார், 32 வயது மற்றும் 57 வயதுடைய நபர்களின் சடலங்களை கைப்பற்றினர். மேலும் அவர்கள் தாக்குதல் இலக்குகள் என்றும் பொலிஸார் விவரித்தனர்.

மூவர் கைது

இந்நிலையில், பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ்ஷயரில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவில் வெவ்வேறு இடங்களில் நடந்த இரண்டு கொலைகள்: 3 பேரை அதிரடியாக கைது செய்த பொலிஸார் | 3 Person Arrested After 2 Men Kill CambridgeshireSkynews

வியாழக்கிழமை அதிகாலை கேம்பிரிட்ஜில் 27 வயதுடைய ஆண் ஒருவரையும் 33 வயதுடைய பெண் ஒருவரையும் முதலில் பொலிஸார் கைது செய்துள்ளனர். பின் வோர்செஸ்டரில் 66 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்த கொலைகளுக்கு குற்றவாளிகள் பயன்படுத்தியதாக நம்பப்படும் கார் மற்றும் துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இந்த மூவரிடமும் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிரித்தானியாவில் வெவ்வேறு இடங்களில் நடந்த இரண்டு கொலைகள்: 3 பேரை அதிரடியாக கைது செய்த பொலிஸார் | 3 Person Arrested After 2 Men Kill CambridgeshireSkynews

15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US