காஸா தாக்குதலில் 3 மூத்த ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டனர்: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த தாக்குதலில் மூன்று ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.
காஸாவில் கடந்த ஆண்டு முதல் பாலஸ்தீன தீவிரவாதிகளுடன் இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
குப்பையில் கண்டெடுக்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள ஓவியம்.! குடும்பத்தை பற்றிக்கொண்டிருந்த அதிர்ஷ்டம்
இந்த வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசின் தலைவர் ரஹி முஸ்தஹா (Rawhi Mushtaha) கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸின் அரசியல் பணியகத்தின் பாதுகாப்பு பணியகத்தில் இருந்த சமே அல்-சிராஜும் (Sameh al-Siraj) கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் கமாண்டர் Sami Oudeh-வும் கொல்லப்பட்டார்.
இதில் Rawhi Mushtaha சீனியராக செயல்படுகிறார். அவர் ஹமாஸ் படையின் முடிவுகளை எடுப்பது வழக்கம். ஹமாஸ் தலைவர் யாஹா சின்வாரின் வலது கரமாக முஷ்தா அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு முதல் முஷ்தாவை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
Approximately 3 months ago, in a joint IDF and ISA strike in Gaza, the following terrorists were eliminated:
— Israel Defense Forces (@IDF) October 3, 2024
?Rawhi Mushtaha, the Head of the Hamas government in Gaza
?Sameh al-Siraj, who held the security portfolio on Hamas' political bureau and Hamas' Labor Committee
?Sami… pic.twitter.com/6xpH6tOOot
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Israel Hamas War