அமெரிக்காவில் கடற்கரைக்கு சென்ற 3 இளம்பெண்கள்! கொல்லப்படுவதற்கு முன் நண்பர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி

United States of America Ecuador Crime Death
By Thiru Apr 19, 2023 12:23 AM GMT
Report

அமெரிக்காவில் மூன்று பெண்கள் கொடூரமாக கொல்லப்படுவதற்கு முன்பு, நெருங்கியவர்களுக்கு அவர்கள் அனுப்பியுள்ள குறுஞ்செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடூரமாக கொல்லப்பட்ட 3 இளம்பெண்கள்

அமெரிக்காவின் ஈக்வடாரில் கடற்கரை பயணம் மேற்கொண்ட டெனிஸ் ரெய்னா(19) யூலியானா மசியாஸ்(21) மற்றும் நயேலி டாபியா(22) ஆகிய மூன்று பெண்கள் ஏப்ரல் 4ம் திகதி காணாமல் போகினர்.

பின் அவர்கள் மூவரும் காணாமல் போன மூன்று நாட்களுக்கு பிறகு, கழுத்து அறுக்கப்பட்டு, ஆழமற்ற குழியில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக நியூயார்க் போஸ்ட் தகவல் வெளியிட்டு இருந்தது.

அமெரிக்காவில் கடற்கரைக்கு சென்ற 3 இளம்பெண்கள்! கொல்லப்படுவதற்கு முன் நண்பர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி | 3 Us Women Brutally Murdered In Ecuador Beach Trip((L-R) Yuliana Macias, Denisse Reyna and Nayeli Tapia)Newsflash

உயிரிழந்தவர்களில் டெனிஸ் ரெய்னா(Denisse Reyna) ஒரு விவசாய பொறியியல் மாணவி, யூலியானா மசியாஸ்(Yuliana Macias) ஒரு பாடகர் மற்றும் நயேலி டாபியா(Nayeli Tapia) குழந்தை ஒன்றுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் தகவலின் அடிப்படையில், 3 இளம்பெண்களும் ஏப்ரல் 5 ஆம் திகதி சித்திரவதை செய்யப்பட்டு, கொன்று புதைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

அமெரிக்காவில் கடற்கரைக்கு சென்ற 3 இளம்பெண்கள்! கொல்லப்படுவதற்கு முன் நண்பர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி | 3 Us Women Brutally Murdered In Ecuador Beach TripNewsflash

ஈக்வடாரின் குயின்ண்டே (Quininde) அருகே எஸ்மரால்டாஸ் ஆற்றங்கரையில்(Esmeraldas River) நாய் ஒன்று வித்தியாசமான ஒன்றை மோப்பம் பிடித்ததை தொடர்ந்து அப்பகுதியை தோண்டிய மீனவர்கள் குழு, கழுத்து துண்டிக்கப்பட்ட மூன்று இளம் பெண்களின் உடலை கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் விரைவாக தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மொபைல் போன் ஒன்றை மீட்டெடுத்துள்ளனர்.

உறைய வைக்கும் குறுஞ்செய்தி

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட மூன்று இளம் பெண்களில் இரண்டு பெண்கள் தாங்கள் ஆபத்தில் இருப்பதாக கூறி அன்புக்குரியவர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர். 

அமெரிக்காவில் கடற்கரைக்கு சென்ற 3 இளம்பெண்கள்! கொல்லப்படுவதற்கு முன் நண்பர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி | 3 Us Women Brutally Murdered In Ecuador Beach TripNewsflash

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான டாபியா ஏப்ரல் 4ம் திகதி இரவு 11:10 மணிக்கு அவரது சகோதரிக்கு, “ஒருவேளை ஏதேனும் நிகழ்ந்தால் என்று குறிப்பிட்டு” அவரது நேரடி இருப்பிடத்துடன் ஒரு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

மற்றொரு இளம் பெண் ரெய்னா காணாமல் போவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அவர் நண்பருக்கு ஒருவருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில்  "ஏதோ நடக்கப் போகிறது என்று நான் உணர்கிறேன், எனக்கு ஏதாவது நடந்தால், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அமெரிக்காவில் கடற்கரைக்கு சென்ற 3 இளம்பெண்கள்! கொல்லப்படுவதற்கு முன் நண்பர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி | 3 Us Women Brutally Murdered In Ecuador Beach TripNewsflash

புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்கள், கட்டி வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களுடன் இருந்தனர். 

மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US