ஈரான் - அமெரிக்கா 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை எங்கே? பரிசீலனையில் 3 நாடுகள்

Pakistan Switzerland Turkey Iran-US Conflict
By Karthikraja Apr 14, 2026 08:57 AM GMT
Report

ஈரான் - அமெரிக்கா 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு 3 நாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஈரான் - அமெரிக்கா 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை

ஈரான் மற்றும்அமெரிக்கா இடையே 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. 

ஈரான் - அமெரிக்கா 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை எங்கே? பரிசீலனையில் 3 நாடுகள் | 3 Venues Consider For Us Iran 2Nd Round Peace Talk

இதனால், ஹார்மோஸ் நீரிணையை முற்றுகையிடப்போவதாக டிரம்ப் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவை கணித சமன்பாடு மூலம் எச்சரிக்கும் ஈரான்

அமெரிக்காவை கணித சமன்பாடு மூலம் எச்சரிக்கும் ஈரான்

ஏப்ரல் 22 ஆம் திகதி, போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாவதற்குள் ஒரு தீர்வை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் அதிகாரிகள் திரைமறைவில் மத்தியஸ்த முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இரு நாடுகளும் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஓரளவுக்கு முன்வந்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் 16 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறலாம் என கூறப்படுகிறது. 

ஈரான் - அமெரிக்கா 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை எங்கே? பரிசீலனையில் 3 நாடுகள் | 3 Venues Consider For Us Iran 2Nd Round Peace Talk

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது நம்பகமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தோன்றியதாக ஈரான் தரப்பிலிருந்து சென்ற கல்வியாளர் முகமது மராண்டி குற்றம் சாட்டினார்.

அதேவேளையில் வேறு இடங்களில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் பரிசீலனை நடைபெற்று வருகிறது.

ஜெனீவா

இதில், சுவிட்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவும் பரிசீலனையில் உள்ளது. 

ஈரான் - அமெரிக்கா 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை எங்கே? பரிசீலனையில் 3 நாடுகள் | 3 Venues Consider For Us Iran 2Nd Round Peace Talk

நுட்பமான பேச்சுவார்த்தைகளை நடத்திய நீண்டகால அனுபவம், அரசியல் நடுநிலைமை காரணமாக ஜெனீவாவில் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்தான்புல்

துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லும் பரிசீலனையில் உள்ளது. துருக்கி தன்னை ஒரு செயல்திறன் மிக்க மத்தியஸ்தராக நிலைநிறுத்தியுள்ளது. 

ஈரான் - அமெரிக்கா 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை எங்கே? பரிசீலனையில் 3 நாடுகள் | 3 Venues Consider For Us Iran 2Nd Round Peace Talk

இஸ்லாமாபாத் இறுதி செய்யப்படுவதற்கு முன்னதாக, இஸ்தான்புல் ஒரு சாத்தியமான இடமாக விவாதிக்கப்பட்டிருந்தது.

கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ள அதன் புவியியல் அமைவிடம், முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்தும் திறன் ஆகியவை காரணமாக இஸ்தான்புல் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US