பிரித்தானியாவில் சடலமாக கிடந்த 3 பெண்கள்: 26 வயது இளைஞரை தேடும் பொலிஸார்!

London United Kingdom Crime
By Thiru Jul 10, 2024 09:37 AM GMT
Report

பிரித்தானியாவில் 3 பெண்கள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 26 வயது இளைஞரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

3 பெண்கள் கொலை

பிரித்தானியாவின் Hertfordshire-ல் Bushey பகுதியில் உள்ள வீடு ஒன்றில் செவ்வாய் கிழமை இரவு மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டனர்.

மாலை 7 மணிக்கு சற்று முன்னதாக ஆஷ்லின் குளோஸ் பகுதியில் சம்பவ இடத்திற்கு விசாரணை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

பிரித்தானியாவில் சடலமாக கிடந்த 3 பெண்கள்: 26 வயது இளைஞரை தேடும் பொலிஸார்! | 3 Women Deceased Uk Police Launch Manhunt

ஆங்கில கால்வாய் தீவில் கிடைத்த நூற்றாண்டின் அதிசயம்: பிரித்தானியாவில் சுற்றி திரிந்த டைனோசர்!

ஆங்கில கால்வாய் தீவில் கிடைத்த நூற்றாண்டின் அதிசயம்: பிரித்தானியாவில் சுற்றி திரிந்த டைனோசர்!

அங்கு உறவினர்கள் எனக் கருதப்படும் மூன்று பெண்கள் கடுமையான காயங்களுடன் காணப்பட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த 3 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

26 வயது இளைஞருக்கு வலைவீச்சு

இச்சம்பவத்தை மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு என கருதி Hertfordshire காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

 மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் 26 வயதான கைல் கிளிபோர்ட்டை(Kyle Clifford ) காவல்துறையினர் அவசரமாகத் தேடி வருகின்றனர்.

பிரித்தானியாவில் சடலமாக கிடந்த 3 பெண்கள்: 26 வயது இளைஞரை தேடும் பொலிஸார்! | 3 Women Deceased Uk Police Launch Manhunt

இவர் Enfield பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் ஆயுதபாணியாக இருக்கக்கூடும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். அத்துடன் அவரை யாரும் நெருங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கேப்டன் மொராட்டா காயம்! Euro 2024 இறுதிப் போட்டியில் ஸ்பெயினுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

கேப்டன் மொராட்டா காயம்! Euro 2024 இறுதிப் போட்டியில் ஸ்பெயினுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

கைல் கிளிபோர்ட்டை(Kyle Clifford) தீவிரமாக தேடி வரும் பொலிஸார் அவர் வடக்கு லண்டனில் இருக்கலாம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US