சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் உத்தரவு
Youtube
Tamil nadu
Prison
By Karthikraja
3 year jail sentence for savukku shankar:பெண்களை அவதூறாக பேசிய வழக்கில், சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.
சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை
தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் ஒருவர், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண்களை அவதூறாகப் பேசியதாக எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவசக்தி, சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சவுக்கு சங்கருக்கு 30 நாள்கள் அவகாசம் வழங்கி நீதிபதி சிவசக்தி உத்தரவிட்டுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US