படு வேகத்தில் வந்த SUV கார்; சாலையில் தூங்கிக்கொண்டிருந்த 2 பேருக்கு நேர்ந்த பரிதாபம்., 13 வயது சிறுமி கைது!

USA Crime Police Murder Teenager
By Balakumar Mar 27, 2021 09:10 AM GMT
Report

அமெரிக்காவில் சாலையில் தூங்கிக்கொண்டிருந்த வீடற்ற 2 பேரை, காரை ஏற்றி கொலை செய்த சம்பவத்தில் 13 வயர் சிறுமி கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பிப்ரவரி 12 நள்ளிரவு சான் டியாகோ கவுண்டியின் வடக்கு கவுண்டி பிராந்தியத்தில் நடந்தது.

அன்றைய நாள், இரவு 11.20 மணியளவில் Mission Ave. மற்றும் Gamble St. சந்திப்புக்கு அருகே ஒரு வெள்ளை நிற Ford Explorer கார் படு வேகத்தில் போக்குவரத்து விதிகளை மீறிச் சென்றுள்ளது.

அவர்களை, எச்சரித்தபடி காரை நிறுத்துமாறு பொலிஸார் அருகே சென்றுள்ளனர். அந்த நேரத்தில், பொலிஸிடமிருந்து தப்பிக்க மீண்டும் காரை வேகமாக எடுத்துள்ளார் ஓட்டுநர்.  

அப்போது, இரண்டு சிக்னலை கடந்து இடதுபுறம் திரும்ப முயற்சித்தபோது, ​​கட்டுப்பாட்டை இழந்து, ஒரு பெட்ரோல் ஸ்டேஷனுக்கு அருகில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த 2 நபர்கள் மீது ஏறியது.

மெக்ஸிகோவிலிருந்து தோட்ட வேலைக்கு வந்த அவர்கள் Mateo Salvador (33) மற்றும் Sofio Sotelo Torres (51) என்று அறியப்படுகிறார்கள்.

அவர்களில் ஒருவர் சம்பவ இடத்துலேயே இறக்க, மற்றோருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மீண்டும் தப்பிக்க முயற்சி செய்த நிலையில், விதிகளை மீறி காரை ஓட்டிய 13 வயது சிறுமியையும், பின் இருக்கையில் அமர்ந்துவந்த அவரது தோழியையும் பொலிஸார் பிடித்து நிறுத்தினர்.

சிறுவர்கள் என்பதால் சம்பவம் நடந்த பிறகு இருவரும் தங்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஆனால், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கோர்ட்டின் உத்தரவின்படி காரை ஓட்டிவந்த 13 வயது சிறுமியை பொலிஸ் வியாழக்கிழமை கைது செய்தனர்.

விசாரணையில், அந்த சிறுமி சம்பவம் நடந்த அன்று ஒரு ஜாலி ரைடு செல்வதற்காக தனது அம்மாவின் காரை கேட்காமல் கொள்ளாமல் திருடிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.

அவர் மீது வாகனம் ஏற்றி படுகொலை செய்ததற்காகவும், பொலிசிடமிருந்து தப்பி ஓடியதற்காகவும் மற்றும் மோசமான தாக்குதலை நடத்திவிட்டு தப்பி ஓட முயற்சித்ததற்காகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பின் இருக்கையில் வந்த பயணி மீது எந்த குற்றச்சாட்டுகளும் வைக்கப்படவில்லை.  

GalleryGalleryGalleryGallery
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US