இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த 3 வயது சிறுமி! பின்னர் நடந்த சோகம்

Mexico Viral Photos
By Ragavan Aug 25, 2022 09:29 AM GMT
Report
100 Shares

இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட 3 வயது சிறுமி இறுதிச் சடங்கில் உயிருடன் எழுந்துள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபொது அவர் மீண்டும் உயிரிழந்தார்.

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மூன்று வயது சிறுமி, இறுதிச் சடங்கில் உயிருடன் எழுந்த நிலையில் சில மணிநேரங்களுக்குப் பிறகு மீண்டும் இறந்தார்.

ஆகஸ்ட் 17 அன்று மெக்சிகோவில் இந்த சம்பவம் நடந்தது. Camila Roxana Martinez Mendoza எனும் அந்த சிறுமியின் தாயார், உள்ளூர் மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறியதாக குற்றம் சாட்டினார்.

மெக்ஸிகோவின், வில்லா டி ராமோஸ் நகரத்தில் வயிற்று வலி, வாந்தி மற்றும் காய்ச்சலை அனுபவித்த சிறுமி காமிலாவை அவரது குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த 3 வயது சிறுமி! பின்னர் நடந்த சோகம் | 3 Year Old Girl Declared Dead Wakes Up FuneralCredit: Newsflash

அங்குள்ள குழந்தைகள் நல மருத்துவர் சிறுமியின் தாயார் மேரி ஜேன் மென்டோசாவிடம் குழந்தையை பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். ஆனால் அதே நேரத்தில், குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யும் போது மருத்துவர் அவருக்கு பாராசிட்டமால் மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

கமிலாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததால் மற்றொரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அங்கு, அந்த மருத்துவர் ஒரு வித்தியாசமான மருந்தை பரிந்துரைத்ததாகவும் குழந்தைக்கு பழங்கள் மற்றும் தண்ணீரைக் கொடுக்க பரிந்துரைத்துள்ளனர்.

இருப்பினும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை, அதன் பிறகு குடும்பத்தினர் சிறுமியை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த 3 வயது சிறுமி! பின்னர் நடந்த சோகம் | 3 Year Old Girl Declared Dead Wakes Up Funeral@nmas

மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு ஆக்ஸிஜனை செலுத்த நீண்ட நேரம் எடுத்ததாக குழந்தையின் தாயார் குற்றம் சாட்டினார். பின்னர் குழந்தைக்கு நரம்பு வழியாக மருந்துகளை செலுத்திய மருத்துவர்கள் 10 நிமிடங்களுக்குப் பிறகு, அதை அகற்றிவிட்டு, இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

சிறுமியின் மரணத்திற்கு நீர்ச்சத்து குறைபாடுதான் அதிகாரப்பூர்வ காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த நாள், இறுதிச் சடங்கு நடைபெற்றபோது, ​​தனது மகளின் சவப்பெட்டியில் கண்ணாடிப் பலகை மர்மமான முறையில் மேகமூட்டமாக இருப்பதை தாய் மென்டோசா கவனித்தார். துக்கத்தில் இருந்தவர்கள் ஆரம்பத்தில் அவரது வார்த்தைகளை நிராகரித்தனர், அவரால் தனது குழந்தையின் இழப்பைத் தாங்க முடியவில்லை என்றும் அது வருக்கு ஏற்பட்ட மாயத்தோற்றம் என்றும் கூறினர்.

இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த 3 வயது சிறுமி! பின்னர் நடந்த சோகம் | 3 Year Old Girl Declared Dead Wakes Up FuneralFacebook / Mary Jane Mendoza and @mery.mendozaperalta/Newsflash

ஆனால் சிறுமியின் பாட்டி, கமிலாவின் கண்கள் அசைவதைக் கண்டு அதிர்ச்சியூட்டும் வகையில் அவருக்கு நாடித்துடிப்பு இருப்பதைக் கண்டுபிடித்தார்.

சிறுமி மீண்டும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவளை உயிர்ப்பிக்க முயன்று தோல்வியடைந்து மீண்டும் இறந்துவிட்டதாக அறிவித்தனர் - இந்த முறை பெருமூளை வீக்கத்தால் (மூளை வீக்கம்) இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அவர் இறந்துவிட்டதாக முதலில் அறிவித்த மருத்துவர்கள் மீது Mendoza இப்போது வழக்குப் பதிவு செய்துள்ளார். மருத்துவர்கள் மீது தனக்கு எந்த வெறுப்பும் இல்லை, ஆனால் "இது மீண்டும் நடக்காமல் இருக்க" அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று கூறினார். இந்த வழக்கில் சான் லூயிஸ் போடோசி மாநில அட்டர்னி ஜெனரல் விசாரணையைத் தொடங்கினார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Walthamstow, United Kingdom

20 Dec, 2025
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Markham, Canada

19 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் மேற்கு

22 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

21 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

16 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, ஸ்ருற்காற், Germany

21 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, புத்தளம்

21 Dec, 2021
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US