3 வயது பிரித்தானிய குழந்தை அனைத்தையும் சாப்பிடுகிறது! அதிர்ச்சி தரும் Pica நோய்!

United Kingdom Viral Photos Wales
By Thiru Mar 18, 2024 05:34 PM GMT
Report

பிரித்தானியாவை சேர்ந்த 3 வயது குழந்தை ஒன்று மரம், கண்ணாடி மற்றும் ஃபோம் ஆகியவற்றை சாப்பிட வைக்க கூடிய உணவு உண்ணும் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

வித்தியாசமான மருத்துவ நிலை

பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனித்துவமான சவாலை எதிர்கொண்டு வருகிறார்.

அவரது 3 வயது மகளான விண்ட்டர் (Wynter) பைகா (pica) என்ற அரிய வகை உணவுப் பழக்கக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது, உணவுப் பொருட்கள் அல்லாதவற்றை உண்ணத் தூண்டும் ஒரு அரிய பசி பாதிப்பு ஆகும்.

UK toddler pica, pica eating disorder child, pica autism, toddler eating non-food items, pica causes, pica treatment, 3 வயது பிரித்தானிய குழந்தை அனைத்தையும் சாப்பிடுகிறது! அதிர்ச்சி தரும் Pica நோய்!

இந்த நிலை, மன இறுக்கம் (Autism) உடன் இணைந்து, அத்துடன் அது அவரது தாயார் ஸ்டேசி ஏ'ஹேர்ன் (Stacey A'Hearne) அவர்களுக்கு தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

ரூ.2000 முதலீட்டில்...ரூ.10 கோடி நிறுவனம்! 20 வயது இளம் பெண்ணின் சாதனை பயணம்

ரூ.2000 முதலீட்டில்...ரூ.10 கோடி நிறுவனம்! 20 வயது இளம் பெண்ணின் சாதனை பயணம்

இது தொடர்பாக தொலைகாட்சி ஒன்றுக்கு ஸ்டேசி ஏ'ஹேர்ன் பேசிய போது, விண்ட்டரை பாதுகாப்பாக வைத்திருப்பதையே மையமாகக் கொண்டு தனது  உலகம் சுழல்வதாக தெரிவித்துள்ளார்.

பைகா (Pica)

பைகா (pica)  என்பது மரம், கண்ணாடி, மற்றும் மண் போன்ற உணவுப் பொருட்கள் அல்லாதவற்றை சாப்பிட வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தும்.

விண்ட்டரின் விஷயத்தில், சுவரில் உள்ள பூச்சு முதல் சோபா குஷன் மற்றும் உடைந்த கண்ணாடி வரை எதுவும் இவரது இலக்காக மாற வாய்ப்புள்ளது.  

UK toddler pica, pica eating disorder child, pica autism, toddler eating non-food items, pica causes, pica treatment, 3 வயது பிரித்தானிய குழந்தை அனைத்தையும் சாப்பிடுகிறது! அதிர்ச்சி தரும் Pica நோய்!

உயர் நாற்காலி, தொட்டில் மற்றும் போர்வை போன்ற பரிச்சயமான பொருட்களும் கூட கண்காணிப்பில் இல்லாத நேரங்களில் ஆபத்தானவை ஆகின்றன.

முகேஷ் அம்பானி குடும்ப ரகசியம்: ரிலையன்ஸில் அதிக பங்கு யார் கையில்?

முகேஷ் அம்பானி குடும்ப ரகசியம்: ரிலையன்ஸில் அதிக பங்கு யார் கையில்?

பைகா (pica)  என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம், மேலும் இதை முழுமையாக புரிந்து கொள்ள மருத்துவர்கள் இன்னும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

பைகா (pica)  என்பது ஒரு கெட்ட பழக்கம் அல்ல, ஆனால் ஒரு மருத்துவ நிலை என்பதை கவனிப்பது அவசியம்.

UK toddler pica, pica eating disorder child, pica autism, toddler eating non-food items, pica causes, pica treatment

மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US